சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியானார் முனீஸ்வர்நாத்!
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், சபாநாயகர்…