விவசாயிகளுக்கு மானிய விலையில் டீசல்: அரசின் முடிவு என்ன?
- சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம்
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில்,
“தமிழ்நாடு அரசு 2021-22-ம் ஆண்டு வெளியிட்ட வேளாண்துறை கொள்கையில், விவசாயத்துக்கு…