நூல் அறிமுகம்: அம்மாவின் ரகசியம்
பெண் வாழ்க்கையின் இடுக்குகளில் பொதிந்து கிடக்கின்றன பல ரகசியங்கள். அவை பல சமயம் அங்கேயே கிடந்து மக்கிப்போகின்றன கல்லாக கனத்தபடி.
அபூர்வமாகச் சில சமயம் அந்த ரகசியங்கள் பூப்போல மேலே மிதந்து வந்து…
உண்மையைத் தேடித் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. உண்மை என்பது வெகு தூரத்திற்கு அப்பாலுக்கு அப்பால் இல்லை. வினாடிக்கு வினாடி செயல்படும் மனதைப் பற்றிய உண்மை அதுவே.