தனுஷ் வெளியிட்ட சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ டீசர்!

'நம்பிக்கை நட்சத்திரம்' சந்தீப் கிஷன், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் 'மைக்கேல்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. பிரம்மாண்டமான பொருட்செலவில் பான் இந்திய படைப்பாக…

தீபாவளிக்குச் செடியை நடுவோம்; வெடியை மறப்போம்!

தீபத் திருநாளில் தீபங்களின் ஒளி பிரகாசிக்கட்டும் பட்டாசுகளின் சத்தம் குறையட்டும். பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் அன்பு வேண்டுகோள். *** பட்டாசுகள் வெடிக்கப்படுவதால் காற்றில் உள்ள தூசி மற்றும் மாசுகளின் செறிவு அதிகரிக்கிறது என்பது உண்மை.…

ரஜினி, கமல், விஜயகாந்த் தீபாவளி!

ஒரேயொரு திரைப்படம் வெளியாவதற்குள் பல அக்கப்போர்கள் சமூக வலைதளங்களில் நிறைந்து வழியும் காலமிது. ஒரு திரைப்படம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதை விட்டுவிட்டு, அது எத்தனை கோடி வசூல் ஈட்டும் என்ற கணக்கீடு இன்று பொங்கி வழிகிறது. இவற்றுக்கு…

தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை தேவை!

2022 ஆம் ஆண்டிற்கான தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 24 ஆம் தேதி திங்கள் கிழமையன்று கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்றுவருவது வழக்கம். சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறையாக…

பழசை மறக்காதவர் எம்.ஜி.ஆர்.!

- தேங்காய் சீனிவாசன் பேட்டியிலிருந்து ஒரு பகுதி. தேங்காய் சீனிவாசன் சொந்தமாக படம் எடுக்க ஆசைப்பட்டு எம்.ஜி.ஆரிடம் ஆலோசித்தார். ‘‘சொந்தப் படம் எடுப்பது சாதாரண விஷயம் அல்ல. உனக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது. வேண்டாம்’’ என்று எம்.ஜி.ஆர்.…

பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்குவோம்!

இன்றைய நச்: வெற்றிகரமான கணிதம் கூட பூஜ்ஜியத்தில்தான் தொடங்கும் என்பதால் முதல் முயற்சியில் தோல்வியடைந்துவிடுமோ என்று பயப்பட வேண்டாம்! - அப்துல்கலாம்

அனைத்தும் உங்களுக்கு எதிராக மாறும்போது!

தாய் சிலேட்: அனைத்தும் உங்களுக்கு எதிராக இருக்கும்போது நினைவில் கொள்ளுங்கள் விமானமும் காற்றை எதிர்த்தால்தான் பறக்க முடியும்! - ஹென்றி ஃபோர்ட்

நாம் ஏன் அவரை காப்பி அடிக்கக் கூடாது?

நூல் அறிமுகம்:  பரீட்சையில் தவிர, வேறு எங்கே வேண்டுமானாலும் காப்பி அடிக்கலாம். எதை யாரிடமிருந்து எப்படி காப்பி அடிப்பது. அதற்குத்தான் இந்த புத்தகம் என்று முன்னுரையில் சுட்டிக்காட்டுகிறார் எழுத்தாளர் ஆயிஷா இரா. நடராசன். பத்திரிகையாளரான கே.…

அஜித் தான் என்னை இயக்குநர் ஆக்கினார்!

மனம் திறந்த ரமேஷ் கண்ணா அஜித்தின் கனவும், கடின உழைப்பும்: தொடர் – 13 *** எதற்கெடுத்தாலும் சென்டிமென்ட் பார்க்கும் தமிழ் சினிமாவில், ஒரு இயக்குநரின் முதல் படமே ரிலீஸ் ஆகவில்லை என்றால் அதோடு முடிந்தது அவர் எதிர்காலம். அவருக்கு அடுத்த…

பிரின்ஸ் – சிவகார்த்திகேயனின் தீபாவளி புஸ்வாணம்!

தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின்போது வெளியாகும் திரைப்படங்கள் திரையரங்குகளில் ஒரு கொண்டாட்டத்தை உருவாக்க வல்லதாக இருக்க வேண்டும். அதனாலேயே கடினமான, இருண்மையான, கருத்துச் செறிவுமிக்க உள்ளடக்கத்தைத் தவிர்த்து மிக இலகுவான கதையம்சம் கொண்ட படங்கள்…