ஈகோ இல்லாமப் பேசுறதே இப்போ அபூர்வம்!

மலர்ச்சியான முகத்துடன் தமிழ்த் திரையுலகம் உட்பட பல மொழிப்படங்களில் நடித்தவரான ஸ்ரீவித்யா திருவனந்தபுரத்தில் மறைந்தபோது, அவரது உடலுக்கு பல திரைப்படக் கலைஞர்கள் அஞ்சலி செலுத்த, அரசு மரியாதையுடன் அடக்கம் நடந்தது. மிகைப்படுத்தப்பட்ட நடிப்புடன்…

மக்கள் திலகத்துடன் பால்ய கமல்!

அருமை நிழல்: நாடகக்காவலர் அவ்வை டி.கே.சண்முகம் அவர்களின், குழந்தைகள் நடித்த 'அப்பாவின் ஆசை' என்ற நாடகத்தின் 100-வது நாள் விழாவில் கலந்துகொண்டு வாழ்த்திய மக்கள் திலகம். அவருடன், அந்த நாடகத்தில் நடித்த கமல்ஹாசன், பக்கோடா காதர்,…

பாசிசத்திற்கு எதிராக ஒற்றுமையோடு போராட வேண்டும்!

காங்கிரஸ் தலைவராக தேர்வாகியுள்ள மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மல்லிகார்ஜுன கார்கே முதல்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 24 ஆண்டுகளாக சோனியா காந்தி கட்சியை…

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளிப் பரிசு!

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக தீபாவளி பண்டிகை முன்னிட்டு அன்புப் பரிசாக சேலை, வேட்டி மற்றும் இனிப்புகள் அடங்கிய துணிப்பை வழங்கப்பட்டது. விருமன் பட வெற்றியை முன்னிட்டு நடிகர் சூர்யா, நடிகர் சங்கத்துக்கு நன்கொடையாக 10 லட்சம் ரூபாய்…

தீபாவளி சிறப்புப் பேருந்துகள்: எந்தெந்த பகுதியிலிருந்து எங்கெங்கு?

தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வரும் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை மூன்று நாட்கள் சிறப்பு பேருந்துகள் ஆறு பகுதிகளில் இருந்து இயக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட…

ஆன்லைன் விளையாட்டுக்கான தடை சட்ட மசோதா தாக்கல்!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய சட்டம் இயற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த முறை சட்டசபையில் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் தமிழக அரசு ஒரு குழுவை…

கொள்ளிடக் கரையோர கிராமங்களைச் சூழ்ந்த வெள்ளம்!

கர்நாடக மாநிலம் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் வெள்ள நீர் அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் வெள்ள நீர் முழுவதுமாக கொள்ளிடம் ஆற்றில்…

சிலை கடத்தல் தொடர்பாக இதுவரை வழக்குகளில் 43 பேர் கைது!

தமிழகத்தில் சிலைக் கடத்தல் தொடர்பாக இந்தாண்டு 40 வழக்குகள் பதிவு  செய்யப்பட்டு, 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சிலை கடத்தல் தடுப்புபிரிவு ஐஜி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விளக்கமளித்த அவர், ”இந்த ஆண்டு இதுவரை 40 சிலை கடத்தல்…