நாம் தூங்கி எழும்பியவுடன் ஏன் கைகளை நீட்டி சோம்பல் முறிக்கிறோம் தெரியுமா?
நாம் தூங்கும் போது, நம் உடல் வெப்பநிலையும் சுவாச விகிதமும் குறைகிறது. மேலும் தசைகள் முடிந்தவரை ஓய்வெடுக்கிறது. இதனால் இரத்த ஓட்டம் குறைகிறது.
நாம் தூங்கி எழும்பி…
மதுரை, திருமங்கலத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் ஏ.சி. மெக்கானிக். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். 16.2.2018-ல் மாணவி பள்ளி முடிந்து தோழிகளுடன் வீட்டுக்குத் திரும்பிச் சென்று…
பொதுமக்கள் குறைந்த ஒலியுடன் கூடிய பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசால்…
தமிழக மீனவர் வீரவேல் மீது இந்திய கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியது தொடர்பாக பாதுகாப்புத்துறை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில், “இந்தியா-இலங்கை சர்வதேச கடல் எல்லைக்கு அருகில் உள்ள பால்க் விரிகுடா பகுதியில் இந்திய கடற்படை…
நடிகர் நாகசைதன்யா அக்கினேனி, இயக்குநர் வெங்கட்பிரபுவுடன் இணைந்திருக்கும் ’NC 22’ படத்தின் முக்கியமான ஷெட்யூலின் படப்பிடிப்பு மைசூரில் நிறைவடைந்துள்ளது.
ஆக்ஷன் எண்டர்டெயினராக உருவாகும் படத்தில் இணைந்துள்ள நடிகர்கள் குறித்தான அறிவிப்பு சில…
வனத்துறையினர் வேண்டுகோள்
நீலகிரி மாவட்டம் முதுமலை, தெப்பக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள வெளிமண்டல பாதையில் மசினகுடி, மாயார், சிங்கார, ஆனைக்கட்டி கிராமப்புற பகுதிகளை சுற்றி அடர்ந்த வனப்பகுதிகள் காணப்படுகிறது.
இங்கு புலி, யானை, சிறுத்தை,…
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரு நாட்கள் உள்ளன. இதையொட்டி உத்திரப்பிரதேசம் டெல்லி பகுதிகளில் வசிக்கும் வெளியூர் நபர்கள், தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாட முன்கூட்டியே தங்கள் சொந்த ஊர்களுக்கு வாகனங்களில் புறப்பட்டனர்.
இதையொட்டி டெல்லி -…
மழை கொட்டோ, கொட்டென்று கொட்டுகிறது. பாலாறு, காவிரி தொடங்கி தாமிரபரணி வரை ஆற்றோரக் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்குகின்றன!
இந்த நிலைமைக்கு என்ன காரணம்? இது இயற்கையின் குற்றமா? மனிதர்களின் குற்றமா? மழை நீரை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது?…
திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகனச் சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட நிலையில், வரும் 28-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
இது தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் எழுந்துள்ள நிலையில், அதை தெளிவுபடுத்தும் வகையில் சென்னை போக்குவரத்து கூடுதல்…