ஆட்டோ பரிசளித்த டிரைவர் ஜமுனா படக்குழு!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பெண் ஓட்டுநர்களில், ஒரு பெண்மணியை தேர்வு செய்து, அவருக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் வகையில் புதிய ஆட்டோ ஒன்றினை 'டிரைவர் ஜமுனா' படக் குழு நன்கொடையாக வழங்கியது. இதனை அப்படத்தின் நாயகியான…

எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள இந்திய அணி!

2023ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26ம் தேதிவரை நடைபெற இருக்கிறது. குரூப் ஏ மற்றும் குரூப் பி என இரண்டு பிரிவுகளிலும் ஐந்து ஐந்து அணிகள் பங்குபெற்று…

நல்ல படத்திற்கு ரசிகர்கள் ஆதரவளிப்பார்கள்!

ராங்கி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் திரிஷா லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் எம். சரவணன் இயக்கத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் 'ராங்கி'. இந்தத் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில்…

கதவைத் திறக்கும் கவிதைகள்!

கவிஞர் கரிகாலனின் கவிதை குறிப்புகள்:  சென்னைக்கு வந்த நினைவுகளை ஒரு கவிதை நூலுடன் இணைத்து சுவையாக எழுதியிருக்கிறார் கவிஞர் கரிகாலன். அந்த எழுத்தைப் படித்துப் பாருங்கள்... நேற்று லார்க்கை பார்க்கப்போயிருந்தேன். எனது கிரின்ஞ் தொகுப்பை…

அழகான இசைப் பயணம்!

அருமை நிழல் : நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஒரே பேருந்தில் பயணம் செய்யும் கலைஞர்கள். இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி, பாடகி ஜானகி, சித்ரா, பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மனோ உள்ளிட்ட கலைஞர்கள் பயணம் செய்தபோது,…

வாழ்க்கையின் மகத்தான சவால்!

பரண் : ''நான் மனம் தளரவில்லை. நம்பிக்கையையும் இழந்துவிடவில்லை. வாழ்க்கை எங்கேயும் வாழ்க்கை தான்.. என்னைச் சுற்றிலும் மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் மத்தியில் ஒரு மனிதனாக வாழ்வதும், எந்தத் துயரம் நிகழ்ந்தாலும், எப்போதும் மனிதத் தன்மையுடன்…

பாஜகவுக்கு பயத்தையும் காங்கிரசுக்கு பலத்தையும் தந்த 2022!

ஏழு மாநில சட்டசபைத் தேர்தலில் மக்கள் அளித்த பரபரப்பான தீர்ப்பு, புதிய குடியரசுத் தலைவர், ராகுல் நடைபயணம், காங்கிரசுக்குப் புதிய தலைமை, ஆம் ஆத்மியின் விசுவரூபம் என 2022-ம் ஆண்டில், தேசிய அளவில் மக்கள் கவனம் ஈர்த்த நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே…

புத்தாண்டு தினத்தில் இயக்குநர் மிஷ்கின் பயிற்சி!

புத்தாண்டு என்பது புத்துணர்வு கொடுக்க வேண்டிய ஒன்று. அதற்கான முன்னெடுப்புதான் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை சினிமா, இலக்கியம் புத்தகம் என தமிழ் ஸ்டுடியோ கொண்டாடி வருகிறது. இந்த வருடமும் முழுநாள் பயிற்சிப்பட்டறை, இயக்குநர் மிஷ்கினுடன்…