எண்ணத்தின் ஆற்றல் ஒருபோதும் வீணாகாது!

ரமண மகரிஷியின் பொன்மொழிகள்: நல்லவர்களின் நட்பை தேடிச் செல்லுங்கள். இதனால் மனதில் உள்ள அறியாமை நீங்கி விடும் சமத்துவத்தின் அடிப்படையில் அமைந்த சகோதரத்துவமே மனித சமுதாயத்தின் மிக உயர்ந்த குறிக்கோள் ஆகும். நம்மைத் திருத்திக் கொள்வதால்…

உதயநிதிக்கு அன்றே வாழ்த்துச் சொன்ன கலைஞர்!

பொதுவாழ்வு பூங்கா விநோதமல்ல - என்ற தலைப்பில் கலைஞர் சொன்ன வாழ்த்து. உதயநிதி பிறந்தபோது கலைஞர் கைதாகி சென்னை மத்தியச் சிறையில் இருந்த நேரம். இந்திரா காந்திக்குக் கறுப்புக்கொடி காட்டிய போராட்டத்தில் கைதாகி அவர் சிறையிலிருந்த போது தான்…

கால்பந்தாட்ட பிதாமகன் ‘பீலே’!

எந்தப் பெயரைக் கொண்டு தன்னை இழிவுபடுத்தினார்களோ, அந்தப் பெயரை அடையாளமாக வைத்து அந்தப் பெயரை உலகமே புகழும்படியாக செய்தவர் 'பீலே'. உலக கால்பந்தாட்டத்தில் ஐரோப்பிய கால்பந்தாட்ட முறை தான் சரியென பாடம் நடத்திக் கொண்டிருந்த வேளையில், தனக்கு…

நிறைவடைந்த துறவியின் பயணம்!

தாயின் மறைவையொட்டி பிரதமர் உருக்கம் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி, திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 99-வது வயதில் இன்று காலை உயிரிழந்தார். பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காளத்தில் வளர்ச்சித்…

சீனாவில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா!

 - உலக சுகாதார அமைப்பு கவலை கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அங்குள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. கொரோனாவால் தினமும் ஏராளமானோர் பலியாகி வருவதாகவும் இறந்தவர்கள் உடல்களை தகனம் செய்ய ஆம்புலன்சு…

பனியால் உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி!

அமெரிக்காவில் கடந்த நான்கு நாட்களாகப் பனிப்புயல் வீசி வருகிறது. நாடு முழுவதும் வெப்பநிலை மைனஸ் டிகிரியை தொட்டிருக்கும் நிலையில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடும் பனிப்பொழிவால், வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள் பனியில் உறைந்துள்ளன.…

புரட்சித் தலைவரின் திரையுலகச் சாதனைகள்!

தமிழ்ப் படங்களிலேயே முதன்முதலில் வெள்ளிவிழா கொண்டாடிய படம் எம்.ஜி.ஆர் நடித்த ‘தக்ஷயக்ஞம்'. தமிழ்ப் படங்களிலேயே இரண்டாவதாக வெள்ளி விழா கொண்டாடிய படம் 'அசோக்குமார்'. முதல் படமான 'சதிலீலாவதி'யில் புரட்சி நடிகர் தன் சொந்தக் குரலில் பாடி…

கடமையைச் செய் என்பது தான் என் பாலிஸி!

- அன்றே பேசிய ரஜினி! ஆனந்த விகடனில் (03.07.2005 தேதியிட்ட இதழ்) வெளிவந்த ரஜினியின் கேள்வி-பதில். வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் ரொம்ப கரடுமுரடான பாதையில் பயணம் வந்திருக்கீங்க. இந்த உயரத்துக்கு வர எவ்வளவோ விலை கொடுத்திருப்பீங்க… எங்கேயோ…

உனக்குள் இருக்கும் திறமையைக் கண்டறி!

தாய் சிலேட் : ஒவ்வொரு தனிமனிதனிடமும் பன்முக ஆற்றல்களும் செயல்பாட்டு முனைப்புகளும் பொதிந்துள்ளன; அவற்றைக் கண்டறிவதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது! - அம்பேத்கர்

இசை இரட்டையர்கள் மெல்லிசை மன்னர்களான கதை!

அருமை நிழல்: மெல்லிசை மன்னர்கள் என்று திரை உலகில் பரவலாக அழைக்கப்படும் விஸ்வநாதன்- ராமமூர்த்தி ஜோடியும், கவிஞர் கண்ணதாசனும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இணைந்து கைகோர்த்த திரைப்பட பாடல்கள் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கின்றன. இயக்குநர்…