என்னோடு உடன்படாதவர்களுக்காக…!

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் “அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக் கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே. ’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல; ஆத்ம சோதனையோ, சத்திய…

டிரைவர் ஜமுனா – ‘த்ரில்’ ஊட்டும் சாகசக்காரி!

நாயகன் மட்டுமல்ல, நாயகியாலும் ஒரு திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் ஈர்ப்பை அதிகப்படுத்த முடியும். முழுக்க நாயகியை மையமாக கொண்ட கதையில் நடித்து, அப்படைப்பை வெற்றி பெற வைக்க முடியும். சமகாலத்தில் அப்படியொரு நாயகியாகத் திகழ்பவர் தான் ஐஸ்வர்யா…

அன்னை ஜானகி எம்ஜிஆர்-100: சில நினைவுகள்!

நவம்பர் 30 ஆம் தேதி அன்று தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் மேலான தலைமையில் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தேறி இருக்கிறது அன்னை ஜானகி அம்மையாரின் நூற்றாண்டுத் துவக்க விழா.…

இஸ்ரேல் பிரதமராக 6-வது முறையாக பதவியேற்ற நெதன்யாகு!

இஸ்ரேலில் கடந்த மாதம் பொதுத்தேர்தல் நடந்தது. இது அங்கு 4 ஆண்டுகளில் நடந்த 5-வது பொதுத்தேர்தலான இந்த தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகும் - யாயிர் லாபிட் இடையே நேரடி போட்டி நிலவியது. இந்நிலையில் நடந்த தேர்தலில் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி…

ஆன்லைன் விளையாட்டு: சிபிசிஐடி நோட்டீஸ்!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்ததாக பதிவான 17 வழக்குகளை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்நிலையில், ட்ரீம் 11, ரம்மி, ரம்மி கல்சார், ஜங்கிலி ரம்மி, லுடோ, பப்ஜி ஆகிய ஆறு ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பி…

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை தேவை!

- குடியரசுத் தலைவர் வலியுறுத்தல் ஐதராபாத்தில் உள்ள நாராயணம்மா அறிவியல் தொழில் நுட்பக் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றினார்.…

நினைத்தேன் வந்தாய் நூறு வயது பாடலைக் கேட்டு நெகிழ்ந்த எம்ஜிஆர்!

‘காவல்காரன்’ படம் முக்கால்வாசி முடியும் நேரத்தில் எம்.ஜி.ஆர் குண்டடிபட்டார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, ஆறேழு மாதச் சிகிச்சைக்குப் பிறகு, அவர் கலந்து கொண்ட முதல் நாள் ஷூட்டிங் ‘காவல்காரன்’ படத்தினுடையது தான். அன்று ஒரு பாடல்காட்சி…

தனிமையின் அடர்த்தியை உணர்ந்த ப.சிங்காரம்!

எழுத்தாளர் ப.சிங்காரத்தின் நினைவு நாளையொட்டி மீள் பதிவு... “யுத்தங்கள் போன்ற முரட்டு அனுபவங்களை இலக்கியத்தின் மூலமாகச் சொன்னாலும் அது படிக்கிறவனுக்கு ஒரு நம்பிக்கையைத்தான் ஏற்படுத்த வேண்டுமேயொழிய மனச்சோர்வை ஏற்படுத்தி விடக்கூடாது” -…

மனதை இழக்காத வரையில் நாம் எதையும் இழப்பதில்லை!

இன்றைய நச்: மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு ஒன்றுமேயில்லை; மனதை இழக்காதவரையில் நாம் எதையுமே இழப்பதில்லை! - ப. சிங்காரம்