13 வேடங்களில் நடிக்கும் சூர்யா!
’கோப்ரா’ படத்தில் விக்ரம் 8 கெட்டப்புகளிலும், ’தசாவதாரம்’ படத்தில் கமல்ஹாசன் 10 கெட்டப்புகளிலும் நடித்திருந்த நிலையில் இருவரையும் மிஞ்சும் வகையில் சூர்யா தனது 42 -வது படத்தில் 13 கெட்டப்புகளில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…