Browsing Category

நாட்டு நடப்பு

கேரளத்தில் மீண்டும் காங்கிரஸ்!

செய்தி: கேரளத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு எழுச்சி பெற்ற காங்கிரஸ். - 102 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி. கோவிந்த் கமெண்ட்: பொதுவுடைமைக் கட்சி ஆண்ட மாநிலங்களின் பட்டியல் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், ஆறுதலாக இருந்தது 10…

வெற்றியைத் தீர்மானித்த ஒற்றை வாக்கு!

செய்தி: திருப்பத்தூரில் 1 ஓட்டு வித்தியாசத்தில் தவெக வெற்றி! தவெக வேட்பாளர் - 83,365 திமுக வேட்பாளர் - 83,364 கோவிந்த் கமெண்ட்: “நாமெல்லாம் ஓட்டுப் போட்டு என்ன ஆகப் போகிறது?” என்று என்னத்த கண்ணையா பாணியில், பலர் ஆதங்கப்பட்டுக்…

மேற்கு வங்கத்தில் தாமரை: மோடி கருத்து!

செய்தி: மேற்கு வங்கத்தில் மலர்ந்தது தாமரை; அச்சமற்ற புதிய சகாப்தம் தொடக்கம் என பிரதமர் மோடி உணர்ச்சிப்பூர்வ உரை. கோவிந்த் கமெண்ட்: மேற்குவங்க மாநிலம் தனித்துவமான பல இயல்புகளைக் கொண்ட மாநிலம். பொதுவுடைமை இயக்கம் தொடர்ந்து அங்கு ஆட்சி…

போதை பொருட்கள் பறிமுதல்: அமித்ஷா பாராட்டு!

செய்தி: மும்பையில் ரூ. 1,745 கோடி உயர்தர போதைப்பொருட்கள் பறிமுதல். - அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. கோவிந்த் கமெண்ட்: போதைப் பொருட்களைக் கைப்பற்றிய அதிகாரிகளுக்கு பாராட்டுத் தெரிவித்திருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர்…

ஈரான் பற்றி டிரம்பின் சமீபத்திய கருத்து!

செய்தி: அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொள்ள ஈரான் துடிக்கிறது. - அமெரிக்க அதிபர் டிரம்ப். கோவிந்த் கமெண்ட்: மிக அண்மையில்தான் வெள்ளை மாளிகையில், முழுக்க மீடியாக்காரர்கள் சூழ்ந்திருந்த நிலையில், பல அடுக்குப் பாதுகாப்பைத் தாண்டி,…

வாக்கு எண்ணிக்கைக்கு அதிகரிக்கும் பாதுகாப்பு!

செய்தி: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் (மே-4) எண்ணிக்கை. 62 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு. 18 ஆயிரம் போலீசார், துணை ராணுவப் படையினர் குவிப்பு. கோவிந்த் கமெண்ட்: சமீபத்தில் நடந்து முடிந்த…

போர் நடப்பது எங்கோ – பாதிக்கப்படும் மக்கள் இங்கே!

செய்தி: ரூ. 3 ஆயிரத்தைத் தாண்டியது வணிக சிலிண்டரின் விலை. - இதுவரை இல்லாத வரையில் வணிக சிலிண்டர் விலை ரூ.990 உயர்வு! ஓட்டல்களில் உணவு வகைகள் விலை அதிகரிக்க வாய்ப்பு. கோவிந்த் கமெண்ட்: ஏற்கனவே மேற்காசியப் போர் துவங்கியதிலிருந்து கச்சா…

குஜராத்தில் நடைமுறைக்கு வரும் முன்மாதிரி திட்டம்!

செய்தி: இந்தியாவில் முதன்முறையாக சுங்கச்சாவடியில் தானாகவே கட்டணம் வசூலிக்கும் முறை அறிமுகம்! - இனி வாகனங்களை நிறுத்த வேண்டியது இல்லை. கோவிந்த் கமெண்ட்: நல்ல திட்டம்தான். இந்த நடைமுறை இந்தியாவின் பல பகுதிகளில் அமல்படுத்தப்பட்டால்,…