Browsing Category

கதம்பம்

வீடுகளுக்கு தண்ணீர் கேன் போட்டேன் – காந்தாரா இயக்குநரின் போராட்ட வாழ்க்கை!

1,000 கோடி ரூபாய் வசூலிக்கும் ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் இயக்குநரான ரிஷப் ஷெட்டி ஒரு காலத்தில் வீடு வீடாகப் போய் தண்ணீர் கேன் போடும் வேலையை செய்திருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

இலக்கியங்கள் காட்டும் பெண்களும் பருவங்களும்!

பெண்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள். மல்டிடாஸ்கிங் செய்வதில் திறமையானவர்கள். புராணங்கள், இலக்கியங்களிலும், சித்த மருத்துவப் பாடல்களிலும்கூடப் பெண்களின் பெருமையைப் புகழ்ந்தே சொல்லப்பட்டிருக்கிறது. உடல் செயல்பாட்டைப் பொறுத்தவரைப் பெண்களைவிட…

அடுத்தவர் வாழ்க்கையை வாழ நினைப்பது ஏன்?

வாசிப்பின் ருசி: தாங்கள் விரும்பும் விதத்தில் ஒருவர் இல்லாமல் போகும்போது, மற்றவர்களுக்குக் கோபம் வருகிறது. பிறர் எப்படி அவர்களுடைய வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பது பற்றி எல்லோருக்கும் ஒரு தெளிவான யோசனை இருக்கிறது; ஆனால், தான்…

பணத்திற்காக அல்ல, புகழுக்காக…!

படித்ததில் ரசித்தது: ஆப்ரகாம் லிங்கன் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு… வழக்கறிஞராக வேலை பார்த்த ஆப்ரகாம் லிங்கன், தனது கட்சிக்காரர்களிடம் “இவ்வளவு கொடுங்கள்…” என கேட்க மாட்டார்; கொடுத்ததை வாங்கிக் கொள்வார். இதைப் பார்த்த அவர்…

சரியான இலக்கில் தொடர்ந்து முன்னேறுங்கள்!

இன்றைய நச்: உங்கள் திசை சரியாக இருந்தால் கவலைப்படத் தேவையில்லை; நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருப்பதுதான்! - புத்தர்

அன்புதான் வாழ்வின் அடிப்படை!

படித்ததில் ரசித்தது: ஏதாவது ஒன்றன் மீது பற்று இல்லாமல் எந்த உயிரினமும் இவ்வுலகில் இல்லை. நாம் நம்மையே பார்க்கக்கூடிய முகம் காட்டும் கண்ணாடியாக இருக்கும் ஒரு உறவு முறையில், நாம் என்னவாக இருக்கிறோம் என்பதை, நம் எதிர்வினைகள், முன்…

இலங்கையில் நடைபெற்ற நைலினி சர்வதேச மாநாடு!

நூற்றுப் பத்துக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒருங்கிணைந்து சர்வதேச மாநாட்டை வெற்றிகரமாக இலங்கையில் நடத்தியுள்ளனர். "இதில் ஐக்கிய நாட்டு சபையுடன்" நெருங்கிய தொடர்பில் இருக்ககூடிய தலைவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.…

ஏழ்மையே இல்லாத நாள் எப்போது வரும்?

அக்டோபர் 17 - உலக வறுமை ஒழிப்பு தினம்: மனித வாழ்வியலில் ஒருவனுக்குக் கிடைக்கும் மீளா சாபம் வறுமை. தான் ஆடம்பரமாக வாழவில்லை என்றாலும் குடிக்கக் கஞ்சியும், உடுத்த உடையும், இருக்க இடமும் இருந்தால் போதும் என பிரார்த்தனைகளை வைக்கும் யாரும்,…

எதைக் கொண்டு மனிதனை எடைபோடுவது?

படித்ததில் ரசித்தது: ஒரு நபர் எதை விரும்புகிறார் என்பதைக் கொண்டு மட்டுமல்லாமல், அவர் எதை வெறுக்கிறார் என்பதைக் கொண்டும், எதற்கு அனுதாபம் காட்டுகிறார் என்பதை மட்டுமல்லாமல் எதை அருவருப்பாகக் கருதுகிறார் என்பதைக் கொண்டும் அவர்…