Browsing Category
கதம்பம்
நினைவில் நிரம்பி இருக்கும் மனிதர்கள்!
வாசிப்பின் ருசி:
நாம் யார் யார் நினைவில்
எப்படியிருக்கிறோம்,
என்னவாக
நம்மை நினைவு வைத்துக்
கொண்டிருக்கிறார்கள்,
யோசித்தால் வியப்பாகவே
இருக்கிறது.
சந்தித்த மனிதர்களை விடவும்
சந்திக்காத மனிதர்களே
நம் நினைவில்
நிரம்பி…
உண்மையான மாற்றம் எப்போது நிகழும்!
இன்றைய நச்:
புரட்சியில்
ஆண்கள் மட்டுமல்ல,
பெண்களின் பங்களிப்பும் அவசியம்;
அப்போதுதான்
உண்மையான மாற்றம் நடக்கும்.
- பிடல் காஸ்ட்ரோ
படிக்கத் துவங்கும்போதே மனம் பக்குவமடையத் தொடங்குகிறது!
படித்ததில் ரசித்தது:
உங்களுடைய வலியும் மனக்கஷ்டமும்
உலக வரலாற்றிலேயே
இதுவரை யாரும்
சந்தித்ததில்லை என்று
நீங்கள் நினைக்கிறீர்கள்;
ஆனால், நீங்கள் படிக்கத்
தொடங்கும்போது, அது மாறுவதை
உணர்வீர்கள்.
உங்களுக்கு அதிக வேதனையைக்…
பக்கவாதத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வோம்!
உலகளவில் நோய் பாதிப்புகளினால் ஏற்படும் இறப்புகளில், இரண்டாவது முக்கிய பாதிப்பு பக்கவாதம்தான். முதலிடத்தில் இருப்பது, ரத்த ஓட்டம் தடுக்கப்படுவதால் ஏற்படும் இதய பாதிப்பு.
இதயம் சார்ந்த சிக்கலுக்கு கூட, மூச்சுவாங்குதல் - படபடப்பு போன்ற…
மத்தூர் மக்களின் தமிழுணர்வுக்குத் தலைவணங்குகிறேன்!
நூல் வெளியீட்டு விழாவுக்கு மத்தூர் மக்கள்தான் சிறப்பு விருந்தினர்கள். ஒவ்வொருவராகப் பேசினார்கள். ஊரே நல்ல தமிழ் பேசுகிறது. - சுந்தர புத்தன்.
வீழ்ச்சியைத் தடுக்கும் மனவலிமை!
தாய் சிலேட்:
மற்றவர்களின் ஏளனங்கள்
என்னை ஒருபோதும்
வீழ்த்தியதில்லை;
காரணம்
என் மனவலிமைக்குப்
பலம் அதிகம்!
- கல்பனா சாவ்லா
இழக்க ஏன் இவ்வளவு தயக்கம்?
இன்றைய நச்:
உலகில் எதுவும் உங்களுக்குச்
சொந்தமானதாக இல்லாதபோது,
நீங்கள் ஏன்
இழக்க பயப்படுகிறீர்கள்?
மார்கஸ் ஆரேலியஸ்
இனிய நினைவுகளை பதியவைத்த பால்யம்
வாசிப்பின் ருசி
நிலா உன்னுடன்
கூடவே ஓடி வருவது
என்றைக்கு நின்றதோ,
அன்றோடு முடிந்தது
உன் பால்யம்்
அதன்பின்
நீ விளையாடிதெல்லாம்
திருடன் போலீஸ்
விளையாட்டு!
- கல்யாண்ஜி
வளமையைப் பெருக்கி வறுமையைத் துரத்துவோம்!
1987 முதல் அக்டோபர் 17ஆம் தேதியானது ‘உலக வறுமை ஒழிப்பு தினமாக’ ஐ.நா. சபையால் கொண்டாடப்படுகிறது.
‘நடைமுறையில் அனைவருக்குமான மாண்பு’ என்பது இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிந்தனைதான் வாழ்க்கையின் தரத்தை நிர்ணயிக்கிறது!
தாய் சிலேட்:
மனிதன் வாழ்வது
அவன் சிந்தனையின்
உயரத்தில் தான்!
- எழுத்தாளர் பிரபஞ்சன்