Browsing Category
கதம்பம்
100 ஆண்டுகள் வாழணுமா? – ஜப்பான் சொல்லும் ரகசியம்!
உலகிலேயே வயதானவர்கள் அதிகம் வசிக்கும் நாடாக ஜப்பான் உருவெடுத்துள்ளது. அந்நாட்டில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியுள்ளது. 100 ஆண்டுகள் நோயின்றி வாழ ஜப்பானியர்கள் கடைபிடிக்கும் சில பழக்கவழக்கங்களை பார்ப்போம்.
உணவில்…
நம்பிக்கையை விதைப்பவரே நல்ல தலைவர்!
இன்றைய நச்:
ஒரு தலைவர்
நம்பிக்கையை
விதைக்க வேண்டும்;
பயத்தை அல்ல!
- நேப்போலியன் போனபார்ட்
கலாச்சாரத்தைப் போற்றிய கல்லூரி மாணவிகள்!
மாணவிகள் நிகழ்த்திய கும்மியாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம், சிலம்பாட்டம், பொம்மலாட்டம் போன்ற நாட்டுப்புற நடனங்கள் பார்வையாளர்களைப் பெரிதும் ஈர்த்தன.
சிந்திக்கத் தெரிந்தவனே சமூகத்தை மாற்றுவான்!
தாய் சிலேட்:
சிந்திக்கத் தெரிந்தவனே
சமூகத்தை மாற்றுவான்!
- பேரறிஞர் அண்ணா
மண் வளம் காத்து உயிர்குலம் காப்போம்!
விவசாயிகளை மட்டுமல்ல, நம் மண்ணையும் எப்படி மலடாக்கி நம் நிலத்தை பாலைவனமாக்கிக் கொண்டுள்ளோம் என்பதனை ஆதாரங்களுடன் விளக்கினர்.
புதுப்பொலிவில் விக்டோரியா பப்ளிக் ஹால்!
சமீபத்தில் சென்னையில் வரலாற்றுச் சிறப்புமிக்கக் கட்டடமான விக்டோரியா பப்ளிக் ஹால் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும், சென்னை மாநகராட்சியின் ரிப்பன் பில்டிங்கிற்கும் இடையில் இருக்கும் இந்தக்…
‘தூய்மை’யான தூய்மைப் பணியாளர்கள்!
செய்தி:
சென்னை, தியாகராய நகரில் சாலையில் கிடந்த 45 பவுன் நகையை போலீசில் ஒப்படைத்த பெண் தூய்மைப்பணியாளர் பத்மாவின் நேர்மைக்குக் குவியும் பாராட்டு.
கோவிந்த் கமெண்ட்:
தெருவில் இறங்கி தங்களது நியாயமான கோரிக்கைக்காக சிறைப்பட்டு, வதைப்பட்டு…
உன்னை உணரும் நாளே வாழ்வின் தொடக்கம்!
தாய் சிலேட்:
உன்னுள் மறைந்திருக்கும்
ஆற்றலை உணர்ந்த நாளே
உன் வாழ்க்கை தொடங்குகிறது!
- விவேகானந்தர்
டெல்லியில் விஜய்க்கு ‘விசேஷ’ப் பாதுகாப்பு!
செய்தி:
கரூர் பிரசாரத்தில் 41 பேர் பலியான வழக்கு: டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் இன்று ஆஜர்.
- கூட்ட நெரிசலைத் தவிர்க்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடு.
கோவிந்த் கமெண்ட்:
கரூரில் கூடுதலான பாதுகாப்பைத் தரவில்லை என்று தமிழக காவல்துறை மீது…
லால் பகதூர் சாஸ்திரியின் கடைசி நாள்!
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று சொல்வார்கள். லால் பகதூர் சாஸ்திரியின் வாழ்க்கை அதற்கு சிறந்தவொரு எடுத்துக்காட்டு.