Browsing Category

கதம்பம்

டேன்டீ மக்களுக்கு விரைவில் நிரந்தர தீர்வு!

தமிழ்நாடு விவசாயிகள் பிரச்சனைகளைத் தீர்க்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை VTMS-ன் மாநில ஒருங்கிணைப்பாளர் M.S. செல்வராஜ் உள்ளிட்டோர் சந்தித்து உரையாற்றினர்.

நம்பிக்கை இல்லாத அறிவு வெறுமைக்குச் சமம்!

இன்றைய நச்: நம்பிக்கை இல்லாத அறிவு வெறுமைக்குச் சமம்; அறிவுதான் மனிதனை மெருகேற்றும் ஆயுதம்; நம்பிக்கை அதனை முழுமையாக்கும். கவிஞர் ஜான் டன்

எந்தப் புனிதத்தைக் காப்பாற்றப் போகிறீர்கள்?

வாசிப்பின் ருசி: மனித குல வாழ்வில் மிகப் புனிதமானது தனி மனிதனின் சுதந்திரம்; அதை நொறுக்கி முடமாக்கிவிட்டு நாம் எந்த புனிதத்தையும் காப்பாற்றி விட முடியாது! - எழுத்தாளர் ஜெயகாந்தன்

அதிகாரத்தால் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடியாது!

இன்றைய நச்: அதிகாரம் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த விரும்பும்போது, சிந்தனையே அதன் முதல் எதிரி. எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெல்

அனைவருக்குமான அவசியம்…!

இன்றைய நச்: ஜாதி, மத விவகாரங்களில் மட்டுமல்லாமல் அரசியல் விவகாரங்களிலும் நம் சுயமரியாதையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்! - தோழர் ப.ஜீவானந்தம்

வெறுப்பால் வெறுப்பை நீக்க முடியாது!

தாய் சிலேட்: இருளால் இருளை நீக்க முடியாது, ஒளி மட்டுமே அதை செய்யும்; வெறுப்பால் வெறுப்பை நீக்க முடியாது, அன்பு மட்டுமே அதை செய்ய முடியும்! - மார்ட்டின் லுதர் கிங் #மார்ட்டின்லுதர்கிங் #MartinLutherKing

சில நேரங்களில் மௌனம்தான் சிறந்த பதில்!

இன்றைய நச்: “அழகென்றால் முகம் அல்ல… மனம் தான்.” “உன்னை புரிந்துகொள்ளாத உலகத்திடம்உன்னை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.” “மௌனம் கூட சில நேரங்களில் மிக உரத்த பதில்.” “இழப்புகளை எண்ணி வாழ்க்கையை சுருக்காதே…அனுபவங்களை எண்ணி வாழ்க்கையை…