Browsing Category

நேற்றைய நிழல்

தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று வாழ்ந்த க.ப.அறவாணன்!

உலக நாடுகளுக்கு எல்லாம் பயணம் செய்து தமிழ்ப் பணி செய்த பேராசிரியர் க.ப.அறவாணன் திருநெல்வேலி மாவட்டம் கடலங்குடி எனும் கிராமத்தில் 09.08.1941 அன்று பிறந்தார். இவரது பெற்றோர் பழநியப்பன்-தங்கப்பாப்பு ஆவர். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர்…

திறமையாளரைப் போற்றிய பண்பாளர்!

அருமை நிழல்: திராவிட இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர், கே.ஆர். ராமசாமி. அதனால் அண்ணாவிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றார். கே.ஆர்.ராமசாமி நடிப்பதற்காகவே, ‘வேலைக்காரி’, ‘ஓர் இரவு’ ஆகிய நாடகங்களை எழுதிக் கொடுத்தார், அண்ணா. இந்த…

கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்திய உலக அழகி!

இன்று நாம் அன்றாட வாழ்வில் தவிர்க்கவே முடியாத ஒன்றாக மாறிவிட்ட Wi-Fi, Bluetooth, GPS போன்ற வயர்லெஸ் தொழில்நுட்பங்கள் உருவாகுவதற்கு அடித்தளமாக இருந்த நடிகையும் கண்டுபிடிப்பாளருமான ஹெடி லாமார் (Hedy Lamarr) பற்றி நம்மில் எத்தனை பேருக்கு…

மெல்லிசை மன்னரை உலுக்கிய மூன்று துயரங்கள்!

தமிழ்த் திரையுலகில் அழியாப் புகழ்பெற்ற பாடல்களைக் கொடுத்த கவியரசர் கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் (MSV) ஆகியோரின் நட்பு, தொழில்முறைத் தொடர்பையும் தாண்டி ஒரு உன்னதமான பந்தமாக விளங்கியது. கண்ணதாசனின் கடைசி…

நாகேஷுக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர்!?

தமிழின் தனித்துவமான நகைச்சுவை நடிகர் நாகேஷிடம் இயக்குநரும் நடிகருமான விசு எடுத்த நேர்காணலிலிருந்து ஒரு பகுதி : விசு கேள்வி : உங்களுக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர்? நாகேஷ் பதில் : நகைச்சுவை நடிகரா? நடிகர்கள்னு கேளுங்க. கேள்வி : ஏன் நிறைய…

கல்வியே ஒடுக்கப்பட்டோரின் பேராயுதம்!

தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களிடையே எழுந்த முன்னோடி ஆளுமைகளுள் ஒருவராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கிய சுதந்திரப் போராட்ட வீரருமான இரட்டைமலை சீனிவாசன், காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகில் உள்ள கோழியாளம் என்ற கிரமத்தில்,…

கர்மவீரரைப் பற்றி கவியரசர்…!

வாழை மரம் படித்ததில்லை கனி கொடுக்க மறந்ததா,வான் முகிலும் கற்றதில்லை மழை பொழிய மறந்ததா?சோலையெல்லாம் கற்றதில்லை நிழல் கொடுக்க மறந்ததா,சுதந்திரமாய்ப் பாடி வரும் குயிலும் பாடம் படித்ததா?படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம்படிக்காத…

மொழிப் போராட்டத்திற்காக சிறை சென்ற கவிஞர்!

“பாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முளைத்தாயே உறவுக்கு உயிர் தந்தாயே... நானே எனக்கு நண்பன் இல்லையே உன்னால் ஒரு சொந்தம் வந்ததே...” வழக்கமாக திரைப்படங்களில் இடம்பெறும் சராசரி வரிகளை விட உயரம் கூடிய இந்த வரிகளை எழுதியவர் கவிஞரும் திரைப்பட…

மொழிக் கொள்கை: பளிச் கார்ட்டூன்!

பேசும் படம்: மொழிக் கொள்கை பற்றிய விவாதங்கள் அறுபதுகளில் நடந்து கொண்டிருந்த போது, ஆனந்தவிகடனில் வெளியான கார்ட்டூன் இது. பக்தவச்சலம், அண்ணாவுடன் அன்றே ஒரு மொழிக் கொள்கைக்காகக் குரல் கொடுத்தவர் ம.பொ.சிவஞானம். அதே சர்ச்சை தொடர்கிறது…