Browsing Category

நேற்றைய நிழல்

படப்பிடிப்புத் தளத்தில் மக்கள் திலகம்!

அருமை நிழல் : மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பல்வேறு படங்களுக்கான படப்பிடிப்புகள் நடக்கும்போது - படப்பிடிப்புத் தளத்தில் தான் சாப்பிடும் அதே உணவு வகைகளையே உடன் பணியாற்றும் சக நடிகைகள், லைட்மேன் உள்ளிட்ட தொழிலாளர்கள் என்று அனைவருக்கும்…

திரு.வி.க.விடம் ஒற்றைக் கோரிக்கை வைத்த மனைவி!

‘‘நல்லன கொண்டும், தீயன விலக்கியும் மற்றவர் வாழ்வதற்கு என் வாழ்க்கைக் குறிப்புகள் ஓரளவிலாது துணைபுரியும்’’ - என்றவர் திரு.வி.கல்யாணசுந்தரனார். திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் என்பதே அவர் பெயரின் சுருக்கம். அரசியல், சமுதாயம்,…

நித்யஸ்ரீயின் இசையார்வத்தின் பின்னணி!

அருமை நிழல் : பிரபல கர்நாடக இசைப் பாடகியான டி.கே. பட்டம்மாளின் மகன்வழிப் பேத்திதான் பாடகி நித்யஸ்ரீ மகாதேவன். மிருதங்க வித்வானான பாலக்காடு மணி ஐயரின் பேத்தியும் கூட. பாட்டியைப் போலவே, நித்யஸ்ரீயும் பாபநாசம் சிவன் மற்றும்…

அரசியலுக்கு கவியரசர் சொன்ன பொருத்தமான விளக்கம்!

“சிங்கத்தின் நகத்தையும், பல்லையும் பிடுங்கிவிட்டுப் பெத்தடின் ஊசியையும் போட்டுவிட்டு அதன் மீது உட்கார்ந்து துப்பாக்கியோடு புகைப்படம் எடுத்துக் கொள்வதற்குப் பெயர் தான் அரசியல்! - கவிஞர் கண்ணதாசன் எழுதிய ‘செப்பு மொழிகள்’ என்ற நூலிலிருந்து...

யானையால் அங்குசத்தை விழுங்க முடியாது!

''உயிரோடிருக்கும் உலகத் தலைவர்கள் வரிசையில் உங்களைக் கவர்ந்த ஒருவரின் பெயரைக் கூறுக” என்றனர். ''உயிரோடிருப்பவர் மட்டுமல்ல; என் உயிரோடும் மூச்சோடும் கலந்துள்ள ஒரு தலைவர் உண்டு; அவர்தான் பிடல் காஸ்ட்ரோ!" என்றேன். "வாழை,…

சிவாஜியின் பாசத்தைப் பார்த்து நெகிழ்ந்து போனேன்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் பல திரைப்படங்களில் நடித்த விஜயகுமாரி, சிவாஜிக்குத் தங்கையாகவும் நடித்திருக்கிறார். ‘ராஜராஜ சோழன்’ படத்தில் ஜோடியாகவும் நடித்திருக்கிறார். சமீபத்தில் அவர் அளித்தப் பேட்டி ஒன்றில், சிவாஜியின் குடும்பத்தைப்…

புாிஞ்சா புாிஞ்சுக்க… புாியலைன்னா போங்கப்பா!

அசிங்கமாகவும், கொச்சையாகவும், வரம்பு மீறியும் பேசுவது தற்போது பல கட்சிகளின் இயல்பாகி விட்டது. இதில் மாநில, தேசிய, சாதியக் கட்சிகள் என்கிற பேதங்கள் இல்லை. எல்லை மீறிய பேச்சுக்களின் ‘மூலம்’ பற்றிய சிறு ஆய்வு இந்தக் கட்டுரை. பால்யத்தில்…

மொழிக் கலப்பிலிருந்து தமிழை மீட்ட மறைமலையடிகள்!

‘‘என் புத்தகங்களை மொத்தமாகப் படித்தால்... ஒருவர் தமிழின் சுவையை அறியலாம்’’ என்று துணிச்சலாய்ச் சொன்னவர் மறைமலை அடிகள். ஒருவர், எதன்மீது காதல்கொள்கிறாரோ... அவர், அதன் முக்கியத்துவத்தை உணர முடியும். அதனால்தான் என்னவோ தெரியவில்லை, தமிழ்…

சமஸ்கிருதப் புரட்டுகளை உடைத்த தமிழண்ணல்!

ஓய்வு பெற்ற தொல்லியல் அறிஞர் நாகசாமி அவர்கள் தமிழ் மொழியை கீழ்மைப்படுத்தும் நோக்கத்தோடு, சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களும், சமற்கிருத நூல்களைப் பார்த்து எழுதப்பட்டவை என்று ”தி மிர்ரர் ஆப் தமிழ் அண்டு…

ப.சிங்காரம்: புலம்பெயர் வாழ்வும் புனைவும்!

புலம்பெயர் இலக்கியம் என்பது கடந்த 20 வருடங்களாக நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு ஆற்றல்மிக்க வகைமையாக, ஒரு புதுப் பிராந்தியமாக வலுவான தடம் பதித்துள்ளது. உலகின் திசையெங்கும் அகதிகளாகக் குடிபெயர்ந்த ஈழத் தமிழர்களின் எழுத்தியக்கம் அளித்த…