Browsing Category

நேற்றைய நிழல்

சமய ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்த ஆன்மீகவாதி!

தலை சிறந்த ஆன்மிகத் தலைவரும் சமூக சீர்திருத்தவாதியுமான தயானந்த சரஸ்வதி (Dayananda Saraswathi) பற்றி அரிய முத்துக்கள் பத்து: * குஜராத்தை உள்ளடக்கிய அன்றைய பம்பாய் மாநிலத்தில் டங்காரா என்ற இடத்தில் பிறந்தார் (1824). இயற்பெயர் மூல சங்கர்.…

ஜமீன் பரம்பரை – ஓர் பார்வை!

ஜமீன் என்ற வார்த்தையை இந்த தலைமுறையினர் திரைப்படங்களில் மட்டுமே அறிந்திருப்பர். பெரும்பாலும் வியப்பிற்கும் பிரம்மிப்பிற்கும் உரிய ஒரு வார்த்தையாகவே இது உள்ளது. தமிழ்நாட்டில் ஜமீன்தார் முறை என்பது மன்னர் ஆட்சிக் காலத்திலும் பிரிட்டிஷ்…

தமிழ் சினிமாவுக்கு திருப்புமுனை தந்த ‘நல்ல தம்பி’!

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நான் மாணவனாக இருந்த சமயம். அப்பொழுது அண்ணாவின் சொற்பொழிவுகளை கேட்டேன். திராவிட முன்னேற்றக் கழகம் கூடத் தோன்றியிராத காலம் அது. பொதுக்கூட்டங்களிலும் மாணவர் கூட்டங்களிலும் அண்ணாவின் பேச்சைக் கேட்க…

கர்ணன் என்று தான் பெயர் வைத்திருக்க வேண்டும்!

கலைவாணர் என்.எஸ்.கே அவர்களின் திரைப்பட நிறுவனத்தின் கணக்கு வழக்கு பார்க்கும் ஒரு கணக்காளர், வருமான வருவாய் அதிகாரி ஹனுமந்த ராவ் சந்தித்து, அந்த கணக்கு - வழக்குகளைக் கொண்டு வந்து காண்பித்தார். அதைப் பார்த்த அதிகாரி ஹனுமந்த ராவ், "என்னயா…

இந்தியப் பெண்களின் விடுதலைப் போராடிய ஐரோப்பியர்!

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்த ஐரோப்பியர்களில் முக்கியமானவர் அன்னி பெசன்ட். எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகை ஆசிரியர், விடுதலைப் போராட்டக்காரர், பிரம்மஞான சபையை இந்தியாவில் நிறுவியவர் என்று பல்வேறு பரிமாணங்களையும் சிறப்பாக…

தாயும் மகளும் தனித்துவமிக்கவர்கள்!

'இசையின் அரசி' என்றும், 'பாட்டுக்கொரு சுப்புலட்சுமி' என்றும் போற்றப்படும் எம்.எஸ்.சுப்புலட்சுமி 1916-ஆம் ஆண்டு செப்டம்பர் 16 அன்று மதுரையில் ஒரு இசைப் பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்தார். இவரது தாயார் சண்முகவடிவு வீணை வாசிப்பதில்…

கப்பலோட்டிய தமிழனின் திருமண அழைப்பிதழ்!

‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரம்பிள்ளையின் பிறந்த தினம் இன்று. பிறப்பு: செப்டம்பர் 5, 1872 பிறந்த இடம்: ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி மாவட்டம். இறப்பு: நவம்பர் 18, 1936. வ.உ.சி-யின் திருமண அழைப்பிதழ். நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பியின்…

இலக்குவனாரின் திருக்குறள் வாழ்வியலாக்கப் பணிகள்!

பேரா. சி. இலக்குவனாரின் திருக்குறள் திருப்பணிகள் கட்டுரையின் தொடர்ச்சி: ஆ.) திருக்குறள் ஆய்வியலாக்கப் பணிகள் : அமைச்சர்‌ யார் (1949)‌, எல்லோரும்‌ இந்நாட்டரசர்‌, திருக்குறள்‌-எளிய பொழிப்புரை (1963) வள்ளுவர்‌ வகுத்த அரசியல்‌ (1968),…

பேரா. சி. இலக்குவனாரின் திருக்குறள் திருப்பணிகள்!

தமிழ்ப் போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனாருக்கு அவரின் தமிழ்ப் பணிகளுக்காகவும் தமிழ்ப் புலமைக்காகவும் வழங்கப் பெற்ற விருதுகளும் பட்டங்களும் நூற்றுக்கு மேற்பட்டன.