அருமை நிழல் :
”ஒரு கலைஞன் தன்னோட கலை வறண்டு போறதுக்கு முன்னாடி இறந்துடணும்” என்று மதுரம் அம்மையாரிடம் அடிக்கடிச் சொல்வாராம் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.
‘காவேரி’ படத்தில் பெண் வேடத்தில் கலைவாணரும், ஆண் வேடத்தில் மதுரம் அம்மையாரும் இருக்கும் அருமையான காட்சி.
நன்றி: சந்திரன் வீராசாமி முகநூல் பதிவு