Browsing Category
இலக்கியம்
அறநெறித் தமிழ்க் கழகத்தை உருவாக்கிய அறிஞர்!
தமிழகத்தின் வடவெல்லையில் இந்திய விடுதலைக்குப் பிறகு தமிழர்கள் தெலுங்கு பயிலவேண்டிய சூழ்நிலை இருந்ததை மாற்றிய பெருமகான் வடவெல்லை மீட்புத் தந்தை மங்கலங்கிழார்.
மனிதன் ஒரு மகத்தான சல்லிப் பயல்!
மற்ற எழுத்தாளர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டவர் ஜி. நாகராஜன். எழுத்தில் மட்டுமல்ல. சொந்த வாழ்க்கையிலும். இது அவரைப் பற்றிப் படிக்கும் போது தெரிகிறது.
ஜி. நாகராஜனின் படைப்புகள், தனித்துவமானவை. அதற்கு முக்கியக் காரணம், அவர் பேசிய…
படப்பிடிப்புத் தளத்தில் மக்கள் திலகம்!
அருமை நிழல் :
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பல்வேறு படங்களுக்கான படப்பிடிப்புகள் நடக்கும்போது - படப்பிடிப்புத் தளத்தில் தான் சாப்பிடும் அதே உணவு வகைகளையே உடன் பணியாற்றும் சக நடிகைகள், லைட்மேன் உள்ளிட்ட தொழிலாளர்கள் என்று அனைவருக்கும்…
அ.ச.ஞா. என்னும் அருந்தமிழ்ப் படைப்பாளி!
நூல் அறிமுகம் :
தமிழறிஞர் என்று பொதுவாக அறியப்படும் அ.ச.ஞானசம்பந்தன் ஒரு தமிழறிஞராக மட்டுமல்லாது, எழுத்தாளர், சொற்பொழிவாளர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர்.
அவரது அனைத்துத் தமிழ்ப்…
திரு.வி.க.விடம் ஒற்றைக் கோரிக்கை வைத்த மனைவி!
‘‘நல்லன கொண்டும், தீயன விலக்கியும் மற்றவர் வாழ்வதற்கு என் வாழ்க்கைக் குறிப்புகள் ஓரளவிலாது துணைபுரியும்’’ - என்றவர் திரு.வி.கல்யாணசுந்தரனார்.
திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் என்பதே அவர் பெயரின் சுருக்கம்.
அரசியல், சமுதாயம்,…
நித்யஸ்ரீயின் இசையார்வத்தின் பின்னணி!
அருமை நிழல் :
பிரபல கர்நாடக இசைப் பாடகியான டி.கே. பட்டம்மாளின் மகன்வழிப் பேத்திதான் பாடகி நித்யஸ்ரீ மகாதேவன். மிருதங்க வித்வானான பாலக்காடு மணி ஐயரின் பேத்தியும் கூட.
பாட்டியைப் போலவே, நித்யஸ்ரீயும் பாபநாசம் சிவன் மற்றும்…
மனிதர்களின் பொதுவான குணம்!
வாசிப்பின் ருசி :
மனிதர்களுக்கு உரிய ஒரு பொதுவான தன்மை 'காபி'யடிக்கிறது.
நீ ஒரு காரியம் பண்ணேன்னா அது உன்னோட போறதில்லே, அந்த காரியம் பண்ணும்போது பாத்த இன்னொருத்தனும் அதையே பண்ண ஆரம்பிக்கிறான்.
அப்படியே அந்த காரியம், உலகம் உள்ள…
மாவீரன் நெப்போலியனை வழிநடத்திய புத்தகங்கள்!
எல்பாவில் சிறைவைக்கப்பட்டு இருந்தபொழுது நெப்போலியனுக்கு கொடுக்கப்பட்ட சிறிய அறையில் அவன் எதை தெரியுமா வைத்திருந்தான்? எல்லா அடுக்குகளிலும் மொத்தமாக மூவாயிரம் புத்தகங்களை வைத்திருந்தான்.
வர்மக்கலை – தமிழருக்கான சிறப்பு அடையாளம்!
வர்மக் கலையைப் பற்றி நம்மில் பெரும்பாலானோருக்கு அறிமுகப்படுத்தியது இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வெளிவந்த 'இந்தியன்' திரைப்படம்.
அந்தப் படத்தில் கமல் நடித்த கதாபாத்திரம்தான், வர்மக்கலை குறித்த ஓரளவு செய்திகளை சராசரியான…
அரசியலுக்கு கவியரசர் சொன்ன பொருத்தமான விளக்கம்!
“சிங்கத்தின் நகத்தையும், பல்லையும் பிடுங்கிவிட்டுப் பெத்தடின் ஊசியையும் போட்டுவிட்டு அதன் மீது உட்கார்ந்து துப்பாக்கியோடு புகைப்படம் எடுத்துக் கொள்வதற்குப் பெயர் தான் அரசியல்!
- கவிஞர் கண்ணதாசன் எழுதிய ‘செப்பு மொழிகள்’ என்ற நூலிலிருந்து...