Browsing Category
மணாவின் பக்கங்கள்
”தீட்டுன்னா என்னா நைனா?”
பரண் :
வ.வே.சு.ஐயர் சேரன்மாதேவியில் முப்பது ஏக்கர் நிலத்தை வாங்கி குருகுலத்தைத் துவக்கியபோது அதற்கு காங்கிரஸ் செயற்குழு பத்தாயிரம் ரூபாய் வழங்க முடிவு செய்தது.
பாரதக் கலாச்சாரமுறைக்கல்வி பயிற்றுவிக்கப்பட்ட அந்தக் குருகுலத்தில்…
நண்பர்கள் ஒழுங்குபடுத்திய எனது வாழ்க்கை!
- தனது நண்பர்களைப் பற்றி டாக்டர் காளிமுத்து
“என்னுடைய வளர்ச்சி, உயர்வுக்கெல்லாம் என் உறவினர்களை விட, நண்பர்கள்தான் காரணம்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராமுத்தேவன்பட்டி என்கிற சிறு கிராமத்தில் என்னுடன் பழகின நண்பர்கள் இப்போதும் தொடர்பு…
காந்தி தமிழில் எழுதிய கடிதம்!
மகாத்மா காந்தியடிகள் தமிழகத்தைச் சேர்ந்த ஏ.நடேசன் அவர்களுக்கு தமிழில் அனுப்பிய கடிதம். அருகிலிருந்த தமிழ் தெரிந்த ஒருவரை தமிழில் எழுத வைத்து, தமிழ்ப் பற்றால் அனுப்பிய கடிதம்.
அதனுடைய ஆங்கிலமும் தனியாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழ்…
தமிழக முதல்வருக்கு பிடித்தமான ஊத்துக்குளி வெண்ணைய்!
வெள்ளை வெளேரென்று அவ்வளவு பரிசுத்தமாகக் காட்சியளிக்கிறது அந்த வெண்ணெய். பளிச்சென்று இருக்கிற ‘ஊத்துக்குளி வெண்ணெய்'. தமிழ்நாட்டிலும், அயல் மாநிலங்களிலும் கூடப் பிரபலம். இதற்கென்று தனியான வாடிக்கையாளர் கூட்டம்.
சாதாரணமாகப் பாலிலிருந்து…
அதுதான் வாழ்வின் வசந்த காலம்!
- தமிழருவி மணியனின் கல்லூரிக் கால அனுபவம்
நிஜமாகவே கூப்பிடு தூரத்தில் அலையடிக்கும் கடல். செந்நிறப் பூச்சோடு கருங்கல்லில் கட்டப்பட்ட பழமை ஒட்டிய அழகு.
நூற்றாண்டைக் கடந்த மாநிலக் கல்லூரிக்குள் நுழைந்ததும் குதுகலப்படுகிறார் தமிழருவி மணியன்.…
திருவையாறு அசோகா அல்வாவுக்கு அப்படி என்ன ஸ்பெஷல்?
திருவையாறு என்றாலே பலருக்கு கர்நாடக இசையும், இங்கே நடக்கும் வருடாந்திர இசை விழாவும் நினைவுக்கு வரும்.
திருவையாறு என்ற பெயருக்கே ஒரு சிறப்பு உள்ளது.
திரு + ஐ + ஆறு - அதாவது,
காவிரியில் இருந்து திருவையாறு அருகில் கிளை ஆறுகளாக
1)…
விவசாயிகளின் உயிர்களுக்கு இங்கு என்ன மதிப்பு?
ஊர் சுற்றிக் குறிப்புகள் :
*
விவசாயிகளை எந்த அளவுக்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் மதிக்கிறார்கள் என்பதைத் தோலில் சுடுகிற படி உணர்த்தியிருக்கிறது உத்திரப்பிரதேசத்தில் நடந்த சம்பவம்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து இந்திய அளவில் உள்ள விவசாயிகள்…
புகைப்படங்கள்: உறை காலத்தின் உதாரணங்கள்!
குகையில் வாழ்ந்த ஆதிமனிதனின் முதலாம் ஓவியம் தொடங்கி இன்றைய டிஜிட்டல் யுகம் வரை ஆவணப்படுத்துதல் என்பது காலம் காலமாகத் தொடர்ந்து வருகிறது.
அந்த சுழற்சியை துரிதப்படுத்தியதில் முக்கியப் பங்கு வகிக்கிறது புகைப்படக்கலை!
புகைப்படம்!-->!-->!-->!-->!-->!-->!-->!-->!-->…
மின்சாரக் ஸ்கூட்டர்: 2 நாளில் ரூ.1,100 கோடிக்கு விற்பனை
இந்தியாவில் தற்போது பெரும்பாலானோர் மின்சார வாகனங்களுக்கு மாறிவரும் நிலையில், மின்சார ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் ஓலா நிறுவனம் எஸ்-1 மற்றும் எஸ்-1 புரோ என்ற இரண்டு மாடல் மின்சார ஸ்கூட்டர்களை!-->!-->!-->!-->!-->!-->!-->…
நாய் எனும் நண்பன்…!
ஆடு, மாடு, பூனை என்று வீட்டு விலங்குகள் பல இருந்தாலும், அவற்றில் மனிதரின் மனதுக்கு நெருக்கமாக இருப்பது நாய்தான். ஒரு வீட்டில் நாய் வளர்க்கப்படும்போது, அங்குள்ள குழந்தைகளுக்கு இணையான இடத்தைப் பெறுவது இயல்பு.
குழந்தைகளைப் போலவே!-->!-->!-->!-->!-->!-->!-->…