Browsing Category

நாட்டு நடப்பு

இங்கிலாந்திற்கு எதிரான டி-20 : இந்திய அணி வெற்றி!

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு நடைபெறும் மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடுகிறது. இந்தியா-இலங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல்  20 ஓவர் போட்டி சவுத்தம்டனில்…

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் நடவடிக்கை!

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் எச்சரிக்கை: நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக மக்கும் தன்மையற்ற பிளாஸ்டிக் பொருட்களுக்கு நாடு முழுவதும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது.…

நீதிமன்ற உத்தரவுகளை உடனே நிறைவேற்றுங்கள்!

- தலைமைச் செயலர் இறையன்பு கடிதம் நீதிமன்றங்கள் பல வழக்குகளில் சில உத்தரவுகளைப் பிறப்பித்தும் அரசு தரப்பில் அவற்றைச் சரிவர நிறைவேற்றவில்லை என்று தொடர்ந்து புகார்கள் சொல்லப்பட்டன. இந்த நிலையில், தமிழக அரசின் பல்துறைச் செயலர்களுக்கும் கடிதம்…

சாக்லேட் தினம்: ஸ்வீட் எடு, கொண்டாடு!

சாக்லேட் என்று சொல்லும் போதே நாவில் எச்சூறும் எல்லோருக்கும் பிடித்த டைம்பாஸ் தீனி. அடம்பிடிக்கும் குழந்தை முதல் பெரியவர் வரை சமாதானப்படுத்த ஒரு சாக்லேட் போதுமானது. அந்த அளவுக்கு உணவியலோடு ஒன்றி விட்டது இந்த சாக்லேட். பிறந்தநாள், தேர்வில்…

அதிமுக பொதுக்குழு: தொடரும் சர்ச்சைகள்!

ஜூலை 11-ஆம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு திட்டமிட்டபடி நடக்குமா என்கிற சஸ்பென்ஸ் ஒருவழியாக விலகியிருக்கிறது. ஓ.பி.எஸ். தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவமதிப்பு வழக்குக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. அதோடு அ.தி.மு.க…

தமிழகத்தில் புதிதாக 2743 பேருக்கு கொரோனா தொற்று!

- மாநில சுகாதாரத்துறை தகவல் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளையும் தீவிரமாக பின்பற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை…

அடிக்கடி கோளாறு: ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு நோட்டீஸ்!

-விமானப் போக்குவரத்து இயக்குனரகம் நடவடிக்கை கடந்த 2 மாதங்களில் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் பயணிகள் பாதுகாப்பு தொடர்பான சம்பவங்களில் 7வது முறையாக சிக்கியுள்ளது. அதிலும் நேற்றும், அதற்கு முந்தைய நாளும் அடுத்தடுத்து விமானம் நடுவானில் பறந்து…

கிரிக்கெட்டின் மகத்துவம் மகேந்திர சிங் தோனி!

எத்தனையோ கிரிக்கெட் வீரர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால், எப்போதுமே லெஜென்டுகளை மட்டும்தான் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அதில் ஒருவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. சர்வதேச கிரிக்கெட்டில் அவர் பெயரை கேட்டாலே…

மாநிலங்களவை எம்.பி.யாக இளையராஜா நியமனம்!

கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களில் 12 பேரை மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்களாக, குடியரசுத் தலைவர் நியமனம் செய்வது வழக்கம். இதற்கு தகுதிவாய்ந்த நபர்களின் பெயர்களை ஒன்றிய அரசு பரிந்துரை…

6 முதல் 10 வரையிலான மாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்புகள்!

- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு தமிழகத்தில் ஒரு மாத கோடை விடுமுறைக்கு பின்னர், பள்ளிகள் கடந்த மாதம் 13-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடவேளைகளில் ஒரு சில…