Browsing Category
விளையாட்டுச் செய்திகள்
செஸ் முதல் கிரிக்கெட் வரை: 2025ல் சாதித்த பெண்கள்!
உஸ்பெகிஸ்தானில் நடந்த சர்வதேச அளவிலான 'கிராண்ட் சுவிஸ்' செஸ் தொடரில் 11 சுற்றுகளில் 8 புள்ளிகளைப் பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் வைஷாலி.
2025-ல் இந்தியாவின் விளையாட்டு நாயகர்கள்!
சர்வதேச கிரிக்கெட் கமிட்டியின் விதிப்படி 15 வயதைக் கடந்த வீரர்கள்தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆட முடியும்.
அதன்படி அவர் அடுத்த ஆண்டுதான் இந்தியாவுக்காக ஆட முடியும்.
கார்த்திக் சர்மா, பிரசாந்த் வீர்: யார் இந்த புதிய சிங்கங்கள்?
இதுவரை ஒரு சர்வதேச போட்டியில்கூட ஆடாத 2 இளம் வீரர்களை தலா 14.2 கோடி ரூபாய் கொடுத்து இந்த ஐபிஎல் ஏலத்தில் வாங்கி சிஎஸ்கேவின் சிங்கப்படையில் சேர்த்திருக்கிறார்கள்.
ஐபிஎல் 2026: சிஎஸ்கே குறிவைக்கும் வீரர்கள்!
ஜடேஜா, சாம் கரண் ஆகியோர் அணியில் இல்லாத நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு அதிரடியான ஆல்ரவுண்டர் தேவைப்படுகிறார்.
இந்தியாவுக்கு வரும் கால்பந்து கடவுள்!
கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் வரிசையில் 2-வது இடத்தில் உள்ள மெஸ்ஸி இதுவரை அடித்துள்ள கோல்களின் எண்ணிக்கை 875. இதில் அர்ஜெண்டினா நாட்டுக்காக மட்டுமே 115 கோல்களை அடித்துள்ளார்.
இந்தியாவின் தோல்விக்குக் காரணம் கம்பீரா?
எளிய இலக்கான 124 ரன்களைக்கூட உள்ளூரில் எடுக்க முடியாமல் இந்தியா பெற்ற தோல்வி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தென்னாப்பிரிக்காவின் சவாலைத் தகர்க்குமா இந்தியா?
ஒரு பக்கம் அனுபவம் வாய்ந்த தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா, மறுபக்கம் அனுபவம் இல்லாத இந்தியக் கேப்டன் சுப்மான் கில் என்று அனுபவத்துக்கும், இளமைக்கும் இடையிலான டெஸ்ட் தொடராக இந்தியா – தென் ஆப்பிரிகா தொடர் இருக்கப்போகிறது.
ஜடேஜாவுக்கு பதில் சாம்சன்: என்ன நடக்கிறது சிஎஸ்கேவில்?
இந்தத் தொடரில் சஞ்சு சாம்சன் ஆடும் விதத்தை பொருத்து, இத்தொடரின் பாதியிலேயே தோனி ஓய்வை அறிவிப்பார் என்றும் சிஎஸ்கே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிங்கப் பெண்களுக்கு சல்யூட்!
பெண்களுக்கான உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டி தூக்கியிருக்கிறது இந்தியா.
ஜெமிமா ரோட்ரிக்ஸ் – வெற்றிக்கு வித்திட்ட மங்கை!
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அதிகபட்ச சேசிங் ஆன 338 ரன்களை விரட்டி இந்திய மகளிர் அணி 5 விக்கெட் இழப்புக்கு 341 ரன்கள் என்று அபாரமாக வெற்றி பெற்றது.