Browsing Category
சினி நியூஸ்
பெரிதாகக் ‘கொண்டாடப்படாத’ கே.எஸ்.ரவிக்குமார் படம்!
கொண்டாட்டம் போன்று கவனிக்கப்படாமல், கொண்டாடப்படாமல் போன நல்ல படங்களின் கதைகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்கிற வேலைகளில் நம்மவர்கள் இறங்கலாம்!
ஷங்கர் செதுக்கிய இரட்டை வேடப் படங்கள்!
டைரக்டர் ஷங்கருக்கு இரட்டை வேடப் படங்கள் அனைத்துமே வெற்றிகரமாக அமைந்தவை. அவர் இயக்கிய படங்களில் கிட்டத்தட்ட பாதி படங்கள், இரட்டை வேட நாயகன்களை மையப்படுத்தியவை.
தமிழ் சினிமா ரசிகர்களின் வரம்புக்கு மீறிய விசுவாசம்!
“பொதுவாக இந்தியாவிலேயே சினிமா மூலமாக உருவாகும் மாய பிம்பங்களுக்கு அடிமையாகிக் கிடக்கும் ரசிக மனோபாவம் பரவலாகவே இருக்கிறது. தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த இளைஞர்களின் சிலரது மனோபாவத்தைப் பார்க்கும்போது…
குரூரமான ஊடகம் சினிமா!
தமிழ்ச் சூழலில் இலக்கியவாதிகளுக்கும் சினிமாக்காரர்களுக்குமான இடைவெளியும் வெறுப்பும் தவிர்க்க முடியாத ஒரு பிரச்சினையாக இருக்கிறது. இதற்கு இரண்டு மீடியம் சம்பந்தமானவர்களும், பரஸ்பரம் இன்னொரு மீடியத்திலிருக்கிற தனித்தன்மைகளைப் புரிந்து…
மறக்க முடியாத நடிகைகளில் ஒருவர் சி.ஆர். விஜயகுமாரி!
காப்பியமாக பார்த்த கண்ணகியின் கேரக்டருக்கு கலைஞரின் ’பூம்புகார்’ படம் மூலம் உயிர்கொடுத்தவர்தான் முதுபெரும் நடிகையான சி.ஆர்.விஜயகுமாரி.
‘ராமாயணா’ – குழந்தைகளுக்கான இதிகாசக் கதை!
சில திரைப்படங்கள் மறுவெளியீட்டின்போது கவனத்தைப் பெறும். சில படங்கள் கவனத்தைக் கவர்வதற்காகவே மறுவெளியீடு செய்யப்படும்.
தந்தையின் கிரீடம் தன்னுடையதாகாது எனும் ஸ்ருதி!
தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொருவரும் பொதுவெளியில் ஒரேமாதிரியாக ‘நட்சத்திரங்களாக’ ஜொலித்தாலும், அவர்களுக்கென்று ’தனித்துவ’ முகங்கள் உண்டு. முதல் பார்வையிலேயே அதனை நமக்கு உணர்த்துகிறவர் ஸ்ருதி ஹாசன். முகம், குரல், உடல்வாகு, நடிப்பு,…
மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள ‘லூசிஃபர்-2’!
2019-ல் வெளியான லூசிஃபர் என்ற மலையாளப் படம், இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்து, பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. இப்படத்தின் தொடர்ச்சியாக, இரண்டாம் பாகமாக, “L2E எம்புரான்” ஒரு பிரம்மாண்ட சினிமா அனுபவமாக உருவாகியுள்ளது.
இப்படத்தின்…
கணவன்-மனைவி என்பதைத் தாண்டி அறிவுத் தோழர்கள்!
தமிழில் 'இரட்டைக்கிளவி' எப்படியோ, அப்படித்தான் மூத்த கிராமியக் கலைஞர்கள் விஜயலட்சுமி - நவநீதகிருஷ்ணன் தம்பதியர்.
இரண்டு பெயரில் ஒரு பெயரை நீக்கினாலும் இன்னொரு பெயருக்கு தனித்த அடையாளம் தெரியாத அளவுக்கு 'செம்புலப் பெயல் நீர்போல' கலந்த…
இமான் இசைக் கேட்டால் ’ஆனந்தம்’ தான்!
தான் இசையமைக்கும் ஒவ்வொரு படத்திலும் ரசிகர்கள் நினைவில் இருத்துகிற பாடல்களை, பின்னணி இசையைத் தொடர்ந்து தந்து வருகிறார் இசையமைப்பாளர் டி. இமான்.