Browsing Category

கதம்பம்

தொடரும் பைக் சாகசங்களும் விபத்துகளும்!

முன்பு சர்க்கஸில் அபாயகரமான ஒரு நிகழ்வாக மரணக்கிணறு என்ற ஒரு காட்சி இடம்பெறும். ஆழமான கிணற்றில், அதன் அடியில் இருந்து பைக்கை ஓட்டி கிணற்றின் விளிம்புக்கு வந்து, மறுபடியும் அந்த கிணற்றின் அடிப்பகுதிக்குச் சென்று பைக்கை…

உலகை மாற்ற உருவான நல்லுள்ளங்கள்!

அக்டோபர் 5 : உலக ஆசிரியர் தினம் கல்வி சிறக்க பெரும் பணி செய்து வருவோர் ஆசிரியர்கள். அவர்களை சிறப்பிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக வரலாற்றில் திருப்பங்கள் ஏற்படுத்திய சாதனை ஆசிரியர்கள் குறித்து…

சாதிக்கு சாட்டையடி கொடுத்த முன்னோடி!

21-ஆம் நூற்றாண்டில் யாவும் தொழில்நுட்பம்… யாவரிடமும் தொடுதிரை செல்போன் என்று முன்னேறிக் கொண்டிருக்கிறது. நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனால், தொட்டால் தீட்டு… பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் சமைத்தால் எங்கள் குழந்தைகளை…

எதை எப்படிச் செய்வது?

பரண் : “நடப்பது என்றால் நடங்கள்; உட்கார வேண்டும் என்றால் உட்காருங்கள். ஆனால், எது செய்வதாக இருந்தாலும் தடுமாற்றம் இல்லாமல் செய்யுங்கள்”. - ஜென் தத்துவம்

இவ்வளவு ஆடைகளை அணிந்திருப்பது சரியா?

பரண் : “வேட்டி, மேலாடை, தலைப்பாகை, அங்கவஸ்திரம் எனப் பல ஆடைகளை நான் அணிந்திருந்தேன். லட்சக்கணக்கான மக்கள் உடலை மறைக்க நான்கு முழத் துணி கூட இல்லாமல் இருக்கும்போது, நான் இவ்வளவு ஆடைகளை அணிந்திருப்பது சரியா என்கிற கேள்வியை எனக்குள்…

இதுவரை யாருக்கும் தெரியாத காட்டுப் பூனை!

பொலிவியாவின் அடர்ந்த காடுகளில் வாழும் சிறிய புள்ளிகள் கொண்ட பூனை, இத்தனை ஆண்டுகளாக விஞ்ஞானிகளின் கண்களுக்கே சிக்காமல் இருந்திருக்கிறது. பார்ப்பதற்கு ஒரு சாதாரண வீட்டுப் பூனை போலத்தான் இருக்கும். ஆனால், அது வீட்டுப் பூனை அல்ல. சுவாரஸ்யமான…

அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள்!

செப்டம்பர் 30: பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள்! பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள் (International Translation Day) ஆண்டுதோறும் செப்டம்பர் 30 ஆம் நாள் கொண்டாடப்படும் ஒர் சிறப்பு நாளாகும். 1953 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட 'பன்னாட்டு…

மனம் ஒரு பூந்தோட்டம்!

தாய் சிலேட்: நம்முடைய மனது தோட்டம் போன்றது உங்களது சிந்தனைகள்தான் விதைகள். அதில், பூக்களையும் வளர்க்க முடியும் களைகளையும் வளர்க்க முடியும்! - சிந்தனையாளர் ரூமி

இதயத்தைக் கொஞ்சம் கவனிங்க!

டாக்டர் எஸ்.தணிகாசலம், இந்தியாவிலுள்ள மூத்த இதய சிகிச்சை நிபுணர்களில் ஒருவர். போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் உள்ள இதயப் பாதுகாப்பு மையத்தின் தலைவர். தமிழக முன்னாள் முதல்வர்களான அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா, மூப்பனார்,…

தங்கத்திற்கு பதில் அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்தலாம்!

தங்க மோதிரத்திற்காக செலவிடும் ரூ.755.83 கோடியை இந்த வகையில் செலவழித்திருந்தால் பல பேருக்கு அரசு மருத்துவமனைகளில் வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும்.