இவ்வளவு ஆடைகளை அணிந்திருப்பது சரியா?

ஆடை மாற்றம் பற்றி மகாத்மா காந்தி

பரண் : 

“வேட்டி, மேலாடை, தலைப்பாகை, அங்கவஸ்திரம் எனப் பல ஆடைகளை நான் அணிந்திருந்தேன்.

லட்சக்கணக்கான மக்கள் உடலை மறைக்க நான்கு முழத் துணி கூட இல்லாமல் இருக்கும்போது, நான் இவ்வளவு ஆடைகளை அணிந்திருப்பது சரியா என்கிற கேள்வியை எனக்குள் எழுப்பியது”

– மகாத்மா காந்தியின் ஆடை மாற்றத்திற்கு காரணமாக இருந்த தருணம்.

You might also like