Browsing Category
நிகழ்வுகள்
சிவாஜியை சரியாகப் பயன்படுத்திய இயக்குநர் பீம்சிங்!
தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி என 4 மொழிகளில் பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கிய திரைப்பட இயக்குநர் ஏ.பீம்சிங்கின் நூற்றாண்டுவிழா தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில் ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்யன் கலாச்சார மையத்தில் நடைபெற்றது.…
புரிதல் என்பது அன்புக்கான மற்றொரு சொல்!
அமைதியை இழந்த காலத்தில் மனிதர்கள் வாழ்கிறார்கள். பரஸ்பர நம்பிக்கையை தொலைத்த ஒரு காலமோ இது? சந்தேகம் தோன்றுகிறது.
சாணத்தை வீசி ஒரு திருவிழா!
செய்தி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி கும்டாபுரத்தில் உள்ள பீரேஸ்வரர் கோவிலில் வினோத சாணியடி திருவிழா; ஒருவர் மீது ஒருவர் பசு சாணத்தை வீசிக்கொண்டனர்.
கோவிந்த் கமெண்ட்:
எவ்வளவு வாசனை மயமான பரிமாணத்தோடு நிகழ்வுகள் நடக்கின்றன.
நமது…
கடவுள் அனுப்பும் மனிதர்கள்!
பிள்ளைகளைத் தேர்வறையில் விட்டு அன்னையர் காத்திருந்த காலம் போய்விட்டது. இன்று அம்மாவை தேர்வு மையத்தில் விட்டு வியன் காத்திருக்கிறான்.
மீண்டும் மீண்டும் கைதாகும் தமிழக மீனவர்கள்!
செய்தி:
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.
கோவிந்த் கமெண்ட்:
இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்வதும் உயிரிழப்புகளை…
கூகுள் மேப்பை நம்பியவருக்கு இப்படி ஒரு நிலை!
சேற்றில் சிக்கியுள்ள இளைஞர் கூகுள் மேப்-ஐ நம்பி ஆபத்தை சந்தித்திருக்கிறார். சில சமயங்களில் சில நம்பிக்கைகள் மூடநம்பிக்கைகளாகி விடுகின்றன.
இந்தியாவிலிருந்து தமிழகத்தைத் துண்டிக்கப் பார்க்கிறார்கள்!
செய்தி:
அண்மையில், சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்றுப் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, “இந்தியாவிலிருந்து தமிழகத்தைத் துண்டிக்கப் பார்க்கிறார்கள்” என்று பேசியிருக்கிறார்.
கோவிந்த் கமெண்ட்:
எந்த விழாவில் ஆளுநர்…
தங்க சிவலிங்கம் காணோமா?
எதாவது நடந்தால் எல்லாம் சிவமயம் என்பார்கள். இப்போது சிவலிங்கமே மாயமாகி விட்டதாக செய்திகள் வெளியாகி, அதை ஆய்வுசெய்ய தனி நீதிபதியையே நியமிக்க வேண்டி இருக்கிறது.
விமானத்திற்குள்ளேயே மழையா?
மழைத்துளி விமானத்திற்குள் நுழைவதால் விமானத்திற்கும் ஆபத்து. ஆனால், புகார் கொடுத்த பயணிக்கு ரூ.50,000 இழப்பீடு கிடைத்திருப்பது தான் வியப்பு.
தமிழகத்திற்கு ‘கிரிமினல் டூர்’!
வட மாநிலக் கொள்ளையர்கள் கண்டெய்னர் லாரி மற்றும் சொகுசான கார் சகிதமாக 'கிரிமினல் டூர்' வந்திருப்பார்கள் போலிருக்கிறது.