விமானம் நிலையமே விற்பனைக்கா?

செய்தி :

சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி உள்ளே நுழைந்து விமான நிலையத்தை விலை பேசிய வாலிபரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.

கோவிந்த் கமெண்ட்:

அரசுப் பேருந்தை வடிவேலு விற்க முயலுவதாக திரைப்படத்தில் வெளிவந்த காட்சியையெல்லாம், இந்த வாலிபர் தூக்கிச் சாப்பிட்டுவிடுவார் போலிருக்கிறது.

You might also like