Browsing Category

தினம் ஒரு செய்தி

அமைதியைக் குலைக்கும் போரும் இயற்கை சீற்றங்களும்!

செப்டம்பர் 21 : உலக அமைதி நாள்! எல்லா மனிதர்களுக்குமே எந்த நெருக்கடியுமற்ற 'அமைதியான வாழ்வு' வேண்டும் என்பதே உச்சபட்ச இலட்சியமாக இருக்கும். இந்த நோக்கத்திற்காகவே ஆண்டுதோறும் செப்டம்பர் 21-ம் தேதி, 'உலக அமைதி நாளாக' ஐநா சபையால்…

பெரியார், அண்ணா கொள்கைகள் தோற்றுவிட்டதா?

நீதிக்கட்சி அமைச்சரவையில் 'தலித்' அமைச்சராக இருந்திருக்கிறார். தாழ்த்தப்பட்டோருக்கு நீதிக்கட்சி பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டியிருக்கின்றது.

ஆப்பிரிக்க கண்டத்து பழமொழிகள் அழகானவை!

ஆப்பிரிக்க கண்டத்து பழமொழிகள் அழகானவை. அர்த்தம் பொதிந்தவை. ஆழ்ந்து படிக்கும் போது வியப்பூட்டக் கூடியவை. சில எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம்: 'கொக்கரிக்கும் ஒவ்வொரு கோழியும் ஒருகாலத்தில் முட்டையாக இருந்ததுதான்' 'பொறுமை உள்ளவனால் கல்லைக்…

புகழ்பெற்ற கை கடிகாரங்களின் பிறப்பிடம்!

உலகில் யாருக்காகவும் எதற்காகவும் நிற்காமல் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்வையே நேரம் என்கிறோம். கடந்து போன நேரத்தை எவ்வளவு விலை கொடுத்தாலும் மீண்டும் பெற முடியாது. ஆனால், அதனை வீணாக்காமல் ஆக்கபூர்வமான விஷயங்களில் செலவிடுவது நம் கையில்…

ஓசோன் படலம்: பூமிக்கு இயற்கை அளித்த உயிர்க்கவசம்!

சூரியனின் ஆபத்தான கதிர்வீச்சிலிருந்து பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களையும் காக்கும் இயற்கை அமைப்பே ஓசோன் படலம் ஆகும். வளிமண்டலத்தின் மேலடுக்கில் உள்ள ஸ்ட்ரேடோஸ்பியர் பகுதியில், புவிப்பரப்பிலிருந்து சுமார் 15 முதல் 30 கிலோ மீட்டர்…

நிலத்தில் வாழும் ‘சேற்றுத்துள்ளி’ மீன்!

மீன் என்றாலே நமக்கு உடனே நினைவுக்கு வருவது தண்ணீர்தான். ஆனால், தண்ணீரை விட்டு வெளியே வந்து சேற்றில் நடந்து, அங்கேயே உணவு தேடி, தன் வாழ்க்கையின் முக்கியமான வேலைகளைச் செய்யும் ஒரு மீன் இருக்கிறது. அதுதான் சேற்றுத்துள்ளி மீன் (Mud skipper).…

அகிலத்தையே ஆ(ட்)டிப் படைத்த ஆரணங்கு!

இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று சொல்லிக் கொண்டாலும், பல பெண்கள் மனித உருவில் உள்ள விலங்குகளால், விலங்கிடப்படுகிறார்கள். விலங்கைக் கூட ஒரு ஆபரணமாக அணிந்து கொள்கிற பெண்ணின் அறியாமைதான் ஆணாதிக்கத்தின் முதல் வெற்றி. விலங்கொடிக்க யாராவது…

மக்களாட்சியின் மாண்பும் இன்றைய தேவையும்!

சர்வதேச மக்களாட்சி தினம்: செப்டம்பர் 15 மக்களாட்சி என்பது வெறும் வாக்களிப்பதோடு முடிந்துவிடுவதல்ல; அது மக்களின் குரல் ஆட்சியாளர்களின் செவிகளைச் சென்று சேர்வதற்கான ஒரு தொடர் பாலமாகும். மன்னராட்சி, குடியாட்சி, சர்வாதிகார ஆட்சி என…

விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் ‘ஃபாக்ரோ’!

தமிழகத்தின் ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழல் இந்தியாவின் மிக முக்கியமான தொழில் முனைவோர் மையங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. புதுமையான சிந்தனைகள், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் அரசின் சாதகமான கொள்கைகள் ஆகியவை இணைந்து தமிழ்நாட்டை உலகளாவிய…

தற்கொலைத் தூண்டுதலுக்கு எதிரான ஆயுதம் எது?

அன்றாட வாழ்க்கைக்கு நம்பிக்கை அவசியமானது.. தற்கொலை தூண்டுதலுக்கு எதிரான முக்கிய ஆயுதமும் அதுவே... - உளவியல் அறிஞரான கார்ல் மெனிங்கர். 2023ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் மொத்தம் 1,71,418 பேர் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர். மாநில…