Browsing Category
இசை, நாட்டியம், ஓவியம்
சிம்பொனி இசையின் மூலம் எது?
சிம்பொனி எனும் இசை வடிவுக்கு மூலகர்த்தா ஓபெரா என அழைக்கப்படும் இத்தாலிய இசை வடிவமாகும்.
ஓபெராவின் நடுநடுவே இசைக்கப்படும் ஒருவித இசையை சிம்பனியா என அழைத்தனர்.
ஆனால், 1745-ல் இதை ஓர் இசை வடிவமாக்கி சிம்பொனிக்கென ஓர் இலக்கணத்தை வகுத்தவர்…
கருணாமிர்த சாகரம் தந்த தமிழிசை அறிஞர்!
நம்மிடமிருந்து பிய்த்து எறியப்பட்டிருந்த தமிழ் இசையை அதிக அக்கறையுடனும் உழைப்புடனும் நம்மிடம் மீண்டும் கொண்டு வந்து சேர்த்தவர் ஆபிரகாம் பண்டிதர்.
ஒளிரும் ஓவியங்களை வரைந்த மாருதி!
ஓவியர் மாருதி குறித்து எழுத்தாளர் தமிழ்மகன் பேசியவை:
“ஓவியர் மாருதி தூரிகையால் வரையக்கூடிய ஓவியர். நிறைய ஓவியர்கள் பேனாவால் முதலில் வரைந்து, பின்பு கலர் வாஷ் செய்வார்கள். ஆனால், ஓவியர் மாருதி, அனைத்து ஓவியங்களையுமே ஃப்ரெஷால்…
இசை – மனதைத் திறக்கும் சாவி!
இசைக்கு மயங்காதோர் இல்லவே இல்லை என்று கூறலாம். ஒரே ஒரு விஷயம் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒவ்வொரு விதமான இசை பிடிக்கும்.
ஆனால், உலகெங்கிலும் உள்ள நாகரீக சமுதாய மக்கள் மட்டும் அல்லாமல் ஆதிவாசிகளுக்கு கூட இப்போதும் எப்போதும் இசை தங்கள்…
மீட்டெடுக்கப்படுமா மகாபாரதக் கதை சொல்லல்?!
பாரதம் கதை சொல்லவந்திருந்தார் உலகநாதன். தெருவில் இருந்து அவரை மேள தாளங்களுடன் மேடைக்கு அழைத்து வந்தார்கள். எனக்குப் புதிய அனுபவம். எங்க ஊர்ப்பக்கம் கூத்தும் கதை சொல்வதும் கிடையாது.
சிற்ப நுணுக்கங்களில் சிறந்த தொல் தமிழர்கள்!
காஞ்சி கைலாசநாதர் கோயிலில் சினங்கொண்ட சிவனின் காலடியில் மிதிபடும் அரக்கனின் வலியில் கதறும் முகபாவம் தமிழர்களின் சிற்ப சாதனைக்கு ஒரு எடுத்துக்காட்டு.
சிவனின் உடல் மொழியைக் கவனியுங்கள். இடது கையில் ஜாக்கிரதை என்று எச்சரிக்கிறார். புன்முறுவல்…
‘நாடகச் சுடர்’ நிஜ நாடக இயக்க மு.ராமசாமி!
மு.ராமசாமி என்று அறியப்படுகிற முனைவர் முருகையா ராமசாமி, பேராசிரியர், துறைத்தலைவர், பல்கலைக்கழக பதிவாளர், தொல்காப்பியர் மையத்தின் இயக்குநர் எனக் கல்விப் புலத்தில் பல பொறுப்புகளை வகித்தவர்.
கார்ட்டூனிஸ்டாக விரும்பினால் என்ன செய்ய வேண்டும்?
தமிழகத்தின் இன்று பிரபலமான கார்ட்டூனிஸ்ட்டுகளில் பாலா மிக முக்கியமானவர். 22 வயதிலேயே முழு நேர கார்ட்டூனிஸ்டாக மாறியவர். தனது சிறுவயது தொடங்கி, வரவிருக்கும் அடுத்த புத்தகம் வரை மனம் திறக்கிறார். தமிழ் யுவர்ஸ்டோரி நடத்திய சிறப்பு நேர்காணல்…
அறிவியல் கலைஞன் டாவின்சி!
கடின உழைப்பு, திறமை ஆகியவற்றால் வறுமையையும் வென்று வாழ்வில் முன்னேறியவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். அந்தப் பட்டியலில் இடம்பெற்றவர், லியானர்டோ டாவின்சி.
உலகப் புகழ் பெற்ற மோனலிசா ஓவியத்தை வறுமையில் வாடிய போதுதான் வரைந்தார்…
பார்வையாளர்களுடன் மவுனமாகப் பேசுவதே நல்ல படைப்பு!
படித்ததில் ரசித்தது:
ஓவியம் எப்போதும் கண்ணையும் காதையும் திறந்து வைக்க வேண்டும்,வாயை மூடிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம் படைப்பு மற்றவருடன் பேசும்.
- ஓவியர் கோபுலு