Browsing Category
இசை, நாட்டியம், ஓவியம்
ஆணாதிக்கத்தைக் கட்டுடைக்கும் ‘அல்லி அரசாணி’!
சனாதன பாலியல் சமன்பாடு தலைகீழாக்கப்பட்டு ஒரு தன்னிச்சையான சுயத்திறன்மிக்க பாலியல் பெண்படிமம் இக்கதைப்பாடலில் முன்வைக்கப்படுகிறது.
பிகாசோவின் வெற்றி ரகசியம்!
உலகப் புகழ்பெற்ற பிறகும், பணம் சேகரித்த பிறகும் 70 வயதில் கூட தினந்தோறும் கலைப் படைப்புகளை செய்து வந்தார். இதுவே பிகாசோவின் வெற்றி ரகசியம்.
ஒவ்வொரு ஓவியத்தின் பின்னணியிலும் ஒரு சுவாரசியம்!
எனக்கும் எங்கண்ணன் சிவகுமாருக்கும் என்றைக்கும் ஏழாம் பொருத்தம்தான்.
அவர் அதிகாலை நாலு மணிக்கு எந்திருச்சா நான் மூனரைக்கே எந்திருச்சு ஒன்னுக்கூத்தீட்டு வந்து படுக்கிற ரகம்.
அவரு உடம்பை கின்னுனு வெச்சுக்க யோகாசனம் எல்லாம் பண்ணுனா நான்…
ஆரணியின் கட்டடக் கலை நாயகர் மோகன் ஹரிஹரன்!
மோகன் ஹரிஹரன் ஆரணியில் பிறந்து வளர்ந்தவர். ஏ.சி. டெக் கல்லூரியில் கட்டடவியலில் பட்டம் பெற்றவர்.
புகழ்பெற்ற கட்டடக்கலை நிபுணர் கே.என். சீனிவாசன் கீழ் பணிபுரிந்தார்.
மு.நடேஷ் நினைவுகள்: பேரா. அ.ராமசாமி நெகிழ்ச்சிப் பதிவு!
மு. நடேஷ் என்ற பெயரை ஓவியக்கலையோடு சேர்த்து அறிமுகம் செய்தது கணையாழி. அவரது ஓவியங்களைப் பார்த்த இடம், கூத்துப் பட்டறையின் முகவரியாக இருந்த வாலாஜா சாலை அலுவலகம்.
கலாச்சாரத்தைப் போற்றும் கல்லூரி மாணவிகள்!
டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில் கேரளப் பாரம்பரிய முறைப்படி ஆடை அணிந்து வந்து மாணவிகள் விழாவைக் கொண்டாடினர்.
வின்சென்ட் வான்கோவின் அந்த மஞ்சள் நிறம்!
வின்சென்ட் வான்கோ தனித்துவமான மஞ்சள் நிறத்தைத் தன் ஓவியங்களில் பயன்படுத்தினார். மஞ்சள் என்பது அவரைப் பொருத்தமட்டிலும் சூரியன்.
‘சுங் ஹா’வின் சுண்டியிழுக்கும் கந்தர்வக் குரல்!
‘ஒரு பொண்ணு நினைச்சா இந்த பூமிக்கும் வானுக்கும் பாலங்கள் கட்டி முடிப்பா’ என்று ‘சின்ன மேடம்’ படத்தில் ஒரு பாடல் வருமே, அது போன்றதொரு பாடல் வரிகளை நிறைப்பதே சுங் ஹாவின் வழக்கம்.
திண்ணைப் பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாய் இருக்கணும்!
1958-ல் சிவாஜி நடித்து வெளிவந்த 'பதிபக்தி' படத்தில் "இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாய் இருக்கணும்" என்ற முத்தான வரிகளை எழுதியிருப்பவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
பாடல் வரிகளைத் தாண்டிய இளையராஜா இசை!
இன்றைய சமகால வெகுசன இசையில் உலகின் எந்த இசைக்கலைஞரின் படைப்பாற்றலோடும் சமமாகவும், சிலவிசயங்களில் மேம்பட்டவராகவும் இளையராஜாவை அமரவைக்க முடியும்.