Browsing Category
இலக்கியம்
பூமணி: கரிசல் மண்ணை நேசித்த எழுத்துக் கலைஞர்!
இறுதிவரை, சக மனிதர்களிடம் இயல்பான அன்பை வெளிப்படுத்தக் கூடியவராகவே இருந்தார் பூமணி.
பாமர மக்களும் அறிவியலை அறிந்து கொள்ள உதவும் நூல்!
நூல் அறிமுகம்:
டி.ஆர்.டி.ஓ.வின் மூத்த விஞ்ஞானி வி.டில்லிபாபு, 'தொழில்நுட்பம் மக்களுக்காகவே' என்ற அடிநாதத்துடன் இளைய தலைமுறையினரை ஒருங்கிணைத்துச் செயல்படுவதுடன், கல்வி, வேலைவாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.…
இன்றைய தமிழ் இலக்கிய உலகம் எப்படி இருக்கிறது?
தமிழ் நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான இந்திரா பார்த்தசாரதி நாவல், சிறுகதைகள், நாடகம் என பல துறைகளிலும் சாதனை புரிந்தவர்.
பத்மஸ்ரீ விருது பெற்றவர். ‘குருதிப் புனல்' நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
ஆங்கிலப் புலமை…
வெறுமையை நோக்கிச் செல்லும் பயணமா வாழ்க்கை?
நூல் அறிமுகம் :
தமிழ்ச் சமூகத்திடமிருந்து அங்கீகாரமோ ஊக்கமோ கிடைக்காத போதும் பெரும் உத்வேகத்துடனும் படைப்பூக்கத்துடனும் செயல்பட்ட முன்னோடிகளில் ஒருவர் கரிச்சான் குஞ்சு என்கிற ஆர். நாராயணசாமி.
‘பசித்த மானுடம்’ என்னும் நாவலுக்காகவே…
தடயங்களை விரிவாக அலசும் தரமான நூல்!
நூல் அறிமுகம் :
எல்லா விதமான குற்றங்களும் பாதிக்கப்பட்டோரின் மனத்தில் வடுக்களை மட்டும் அல்ல, தடயங்களையும் விட்டுச் செல்கின்றன.
குற்றங்களை அறிவியல்பூர்வமாக நிரூபிப்பது மட்டுமே நீதியைப் பெறும் வழி.
குற்றம் நடந்த இடம், விதம், குற்றவாளியின்…
எல்லாமுமாக யாரால் இருக்க முடியும்?
வாசிப்பின் ருசி :
புத்தகம் எழுதுங்கள்;
இல்லாவிட்டால் படிக்கப்படும்
ஒரு புத்தகமாய் இருங்கள்;
இரண்டையும்விட முக்கியமாகப்
புத்தகம் படிப்பவராக இருங்கள்!
- ஈரோடு தமிழன்பன்
கல்வியே ஒடுக்கப்பட்டோரின் பேராயுதம்!
தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களிடையே எழுந்த முன்னோடி ஆளுமைகளுள் ஒருவராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கிய சுதந்திரப் போராட்ட வீரருமான இரட்டைமலை சீனிவாசன், காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகில் உள்ள கோழியாளம் என்ற கிரமத்தில்,…
சமூகக் கற்பிதங்கள் வலிகளைவிட மோசமானவை!
நூல் அறிமுகம் :
ஊர் ஊராகச் சென்று தெருக் கூத்து நடத்தி, பிழைப்பு நடத்தும் ஓர் எளிய கலைஞனின் மகளான அல்லிப் பாவை, மனதளவில், உடலளவில் படும் வாதைகளை மையப் படுத்திய புதினம் 'வதைமுகம்'.
கதைநாயகி படும் உடல் மற்றும் மன வதைகளைச் சித்தரிக்கும்…
கர்மவீரரைப் பற்றி கவியரசர்…!
வாழை மரம் படித்ததில்லை கனி கொடுக்க மறந்ததா,வான் முகிலும் கற்றதில்லை மழை பொழிய மறந்ததா?சோலையெல்லாம் கற்றதில்லை நிழல் கொடுக்க மறந்ததா,சுதந்திரமாய்ப் பாடி வரும் குயிலும் பாடம் படித்ததா?படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம்படிக்காத…
வாசிப்பதுதான் எழுத்தாளராவதின் முதல் படி!
1. எந்த வயதிலும் எழுதத் தொடங்கலாம். தொடர்ந்து எழுதுகிறீர்களா என்பதுதான் முக்கியம்.
2. எழுத்தாளராவதற்குத் தமிழ் எழுதத்தெரிந்தால் போதும். கல்லூரி படிப்பு தேவையில்லை.
3. எழுத்து ஒரு கலை. எழுத்து ஒரு கைவினை. தொடர்ந்த…