Browsing Category

இலக்கியம்

விந்தனின் படைப்புகள் மக்களுக்கானவை!

“பாடுபட்டு அறியாதவன் பாட்டாளியின் துயரத்தைப் பற்றியும் சேற்றில் இறங்கி அறியாதவன் குடியானவனுடைய கஷ்டங்களைப் பற்றியும் என்னதான் கண்ணீரில் பேனாவைத் தோய்த்துக் கொண்டு எழுதினாலும், அந்தக் கதைகளில் மற்ற எல்லா இலட்சனங்களும் இருக்கலாம்;…

என்னுள் உருளும் என் வாழ்வு!

படித்ததில் ரசித்தது: வாழ்க்கை உருண்டையில் ஒத்திசைவின்றி நடுங்கும் ஒரு துணுக்காக நேற்றுத்தான் என்னை நான் நினைத்தேன்; இப்போது நான்தான் உருண்டையென்றும் எனக்குள் எல்லா வாழ்க்கையும் ஒத்திசைவுள்ள துணுக்குகளாக நகர்கின்றன என்றும்…

தொல்லியல் கற்பதால் என்ன பயன்?

தொல்லியல் துறையில் ஏறக்குறைய 29 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர் முனைவர் ர.பூங்குன்றன். தொல்லியல் - இலக்கியச் சான்றுகளுடன் வேளிர் வரலாற்றை எழுதியது, இந்தியாவின் தொன்மையான பெருவழி ஒன்றைக் கண்டறிந்தது, நடுகற்கள் உட்பட ஆயிரக்கணக்கான…

உள்ளாட்சியின் உன்னதத்தைப் புரியவைக்கும் நூல்!

நாம் குடிமக்களை ஒரு பயனாளியாகவும், வாக்காளராகவும், மனுதாரராகவும், நுகர்வோராகவும் மட்டுமே மாற்றி வைத்திருக்கிறோம். ஆனால், அவர்களைப் பொறுப்புணர்வுள்ள செயற்பாட்டு குடிமக்களாக மாற்ற வேண்டியது அவசியம். அந்த மாற்றத்திற்கான புரிதலைக் கிராம சபை…

மொழிப் போராட்டத்திற்காக சிறை சென்ற கவிஞர்!

“பாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முளைத்தாயே உறவுக்கு உயிர் தந்தாயே... நானே எனக்கு நண்பன் இல்லையே உன்னால் ஒரு சொந்தம் வந்ததே...” வழக்கமாக திரைப்படங்களில் இடம்பெறும் சராசரி வரிகளை விட உயரம் கூடிய இந்த வரிகளை எழுதியவர் கவிஞரும் திரைப்பட…

30 ஆண்டுகளில் 800 நாவல்கள், 1230 சிறுகதைகள்!

தமிழ் எழுத்தாளர்களில் என்றும் ஒரு தனி இடம் உண்டு அனுராதா ரமணனுக்கு. காரணம் இவரின் கதைகளில் வரும் மாந்தர்கள் பெரும்பாலும் நமது குடும்ப உறுப்பினர்கள் போன்ற உணர்வைத் தருவதுதான். அத்துடன் இவரது கதைக் கருக்களும் குடும்பத்தில் அன்றாடம் நிகழும்…

அழகும் அழுக்கும் நிறைந்த உலகம் இது!

நான் எழுதிய முதற்கதையும் சரி, இனிமேல் எழுதப்போகும் கடைசிக் கதையும் சரி, உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவைகளாகவே இருக்கும். கற்பனைப் பூச்சில் என் கலை உணர்ச்சியை வாசகர்கள் காணலாம். ஆனால், கருத்தெல்லாம் நான் காணும் உண்மைகளாகவே இருக்கும்.…

மொழிக் கொள்கை: பளிச் கார்ட்டூன்!

பேசும் படம்: மொழிக் கொள்கை பற்றிய விவாதங்கள் அறுபதுகளில் நடந்து கொண்டிருந்த போது, ஆனந்தவிகடனில் வெளியான கார்ட்டூன் இது. பக்தவச்சலம், அண்ணாவுடன் அன்றே ஒரு மொழிக் கொள்கைக்காகக் குரல் கொடுத்தவர் ம.பொ.சிவஞானம். அதே சர்ச்சை தொடர்கிறது…

சிதிலங்களின் தேசம்: பாலஸ்தீனர்களின் கண்ணீர்க் கதை!

நூல் அறிமுகம் : * இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே நடக்கின்ற யுத்தம் நமக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்தே தலைப்புச் செய்தியாகவே இருந்து வருகின்றது. இது ஒரு மதச் சண்டையா அல்லது இனச் சண்டையா? மண்ணுக்கு சொந்தம் கொண்டாடுகிறார்களா…

தன்னை உணர்தலே தலையாய வெற்றி!

வாசிப்பின் ருசி: மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதற்காக வாழ்வதை விட, நாம் யார் என்பதை உணர்ந்து வாழ்வதே உண்மையான வெற்றி! - கவியரசர் கண்ணதாசன்