Browsing Category
இலக்கியம்
பேரறிஞர் அண்ணாவின் மனிதநேயத்திற்குச் சான்று!
பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நாளன்று கோட்டையில் அரசின் அனைத்து அலுவலர்களையும் கூட்டி, நிகழ்த்திய அரிய உரை.
முத்தமிழிலும் மகத்தான பங்களிப்பாற்றிய குயிலன்!
இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவராக குயிலன் (கவிஞர் கு. இராமலிங்கம்) மதிப்பிடப்படுகிறார்.
‘விடுதலை’ என்ற வார்த்தைக்கு உயிர் கொடுத்த தனுஷ்கோடி!
நூல் அறிமுகம்:
நால்வர்ண பேதங்களும் வர்க்கப் பிரிவினைகளும் நிலவிய அன்றைய காலகட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரத்திற்கும் முன்பே இந்தியாவிலும் தமிழகத்திலும் நிலவி வந்த பண்ணை அடிமை முறை பற்றியும்,
அதில் பாதிக்கப்பட்ட ஒரு நபர் எவ்வாறு…
மானுடத்தின் மீதான அசாத்திய நம்பிக்கை!
வாசிப்பின் ருசி:
மனித முகங்களைப் பார்க்கும்போதெல்லாம்,
இப்பிரபஞ்சத்துக்குள்
அடைந்துவிட முடிந்த ஒரு பேரிலக்கும்,
மானுடத்தின் மீது அசாத்திய நம்பிக்கையும்
தன்னிச்சையாகப் பிறந்துவிடுகிறது!
எழுத்தாளர் சுந்தர ராமசாமி
ந. பிச்சமூர்த்தி: காலத்தை வென்ற தச்சன்!
வால்ட் விட்மன் மற்றும் பாரதியாரின் படைப்புகளால் ஊக்கம் பெற்ற ந.பிச்சமூர்த்தி, தானும் அதுபோன்ற சோதனை முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று எண்ணினார்.
விளைவு, யாப்பைத் துறந்த புதுக்கவிதை எனும் வடிவம் தமிழுக்குக் கிடைத்தது.
இப்புதிய வடிவத்தை…
பண்புக்கு இன்னொரு பெயர் ஏ.வி.எம். சரவணன்!
மிக மூத்த தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம் ஸ்டுடியோவை உருவாக்கியவர் ஏ.வி.மெய்யப்பன் என்றால், அதைத் தொடர்ந்து நிர்வகித்து, அதை பெரும் புகழடையச் செய்த மெய்யப்பனின் புதல்வர்களில் முதன்மையானவர் ஏ.வி.எம். சரவணன்.
ஏ.வி.எம். சரவணன் என்றாலே,…
குழந்தைகள் எவற்றை வாசிக்க விரும்புகிறார்கள்?
தமிழில் சிறார் இலக்கியங்கள் பெரும்பாலும் நீதி போதனைகளாவே இருக்கின்றன. குழந்தைகளுக்கான நூல்கள் நீதியைவிடவும் கற்பனையை வளர்ப்பதாக இருக்க வேண்டும்.
எளிமையை விரும்பிய பிரெஞ்சு எழுத்தாளர் ழான் பால்!
நோபல் பரிசை நிராகரித்த பிரெஞ்சு எழுத்தாளர் ழான் பால் சார்த்தருக்கு (Jean-Paul Sartre) பாரீஸ் நகரத்தில் ஒரு வீடு கூட சொந்தமாக இல்லை. ஓட்டலிலேயே தங்கி வாழ்ந்தார்.
பல ஓட்டல்களில் பல மாதங்களுக்கு அறை எடுத்து தங்குவார். குளிப்பதைக் கூட…
தமிழுக்கு வளம் சேர்க்கும் ஆய்வாளர் தமிழ்ப் பரிதி!
உலக அளவில் 23ஆம் இடத்தில் இருந்த தமிழின் அகராதி வளங்கள் தற்போது எட்டாம் இடத்திற்கு வந்துள்ளது. இணையத்தில் தமிழை மேம்பட்ட சொற்பதிவுகள் கொண்ட முதல்மொழியாக மாற்றும் நோக்கில் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இலக்கியம் என்றால் என்ன?
நூல் அறிமுகம் :
முதல் பதிப்பாக 1963-இல் வெளியிடப்பட்ட தமிழறிஞர் சாமி. சிதம்பரனாரின் “இலக்கியம் என்றால் என்ன?“ என்கிற கட்டுரைத் தொகுப்பு நூல், அவரது காலத்திற்குப் பிறகு திருமதி. சிவகாமி சிதம்பரனாரால் தொகுத்து வெளியிடப்பட்டது.
1963 மற்றும்…