Browsing Category
நேற்றைய நிழல்
“என் உறவை நான் மறவேன்!” – எம்.ஜி.ஆர்!
அருமை நிழல்:
ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தரும் திட்டத்திற்கான துவக்க விழா.
முப்பது கோடி ரூபாய்க்கான காசோலையைத் தமிழகம் சார்பில் ஆந்திர முதல்வர் என்.டி.ஆரிடம் வழங்கியவர் பிரதமர் இந்திராகாந்தி.…
பாமர மக்களிடம் விடுதலை உணர்வை ஊட்டிய வ.உ.சி!
1906ம் ஆண்டு சுதேசி ஸ்டீமர் கம்பெனி எனும் பெயரில் வ.உ.சி ஒரு கப்பல் கம்பெனியை பதிவு செய்தார். இதுகுறித்து ‘விவேகபாநு’ எனும் பத்திரிகையில் வ.உ.சி விரிவாக எழுதியுள்ளார்.
பூர்ணம் விஸ்வநானின் நடிப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி!
அருமை நிழல்:
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த நாளன்று, அதிகாலை 5.30 மணி அளவில் டெல்லியிலிருந்து ஒலிப்பரப்பாகிய தமிழ்ச் செய்தியில் ”ஆல் இண்டியா ரேடியோ... செய்திகள் வாசிப்பது பூர்ணம் விஸ்வநாதன்.. இன்று இந்தியா சுதந்திரம் அடைந்தது!’ என்று…
இந்தியாவில் தோன்றிய சீர்திருத்தத் தலைவர்களில்…!
தமிழ்நாடு தவிர்க்க முடியாத பெயர் “தந்தை பெரியார்” தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ் என்றும் போற்றப்பட்ட ஈ.வெ. ராமசாமி அவர்களின் பெயர் “தந்தை பெரியார்” என்று அழைக்கப்பட்ட நாள் இன்று.
1938 நவம்பர் 13 ஆம் நாள், தமிழ்நாட்டு பெண்கள் மாநாடு…
நினைவில் ததும்பும் நட்பு!
அருமை நிழல்:
1983-ம் ஆண்டு இயக்குநர் ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிவாஜி கணேசன், சரிதா நடிப்பில் வெளிவந்த இமைகள் திரைப்படம்.
திருப்பூர் மணி தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன்.
குறிப்பு: பட…
படத்திற்காக பயிற்சி எடுத்துக்கொண்ட ரிக்ஷாக்காரன்!
அருமை நிழல்:
கறுப்பு வெள்ளைப் படங்கள் அதிகம் வெளியாகிவந்த அக்காலகட்டத்தில், பெரிய பட நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் முதல் வண்ணப்படத்தை எம்.ஜி.ஆரை வைத்து எடுக்க விரும்பின.
அந்த வரிசையில் சத்யா மூவிஸ் தயாரித்த முதல் வண்ணப்படம் ‘ரிக் …
கதை விவாதத்தின்போதே கவனிக்கப்பட்ட நடிப்பு!
அருமை நிழல்:
1974-ம் ஆண்டு கே. கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த 'உங்கள் விருப்பம்' திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
படத்திற்கான விவாதம் சேலம் மார்டன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோவில் நடைபெற்றது. அப்போது…
கட்சி வேறுபாடுகளை மீறி பலருடன் இருந்த நட்பு!
முன்னாள் சபாநாயகர் கா.காளிமுத்துவின் நினைவு நாளையொட்டி சிறப்புக் கட்டுரை.
***
“என்னுடைய வளர்ச்சி, உயர்வுக்கெல்லாம் என் உறவினர்களை விட, நண்பர்கள்தான் காரணம்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராமுத்தேவன்பட்டி என்கிற சிறு…
சினிமாவுக்கான பிம்பங்களை உடைத்த ’16 வயதினிலே’!
அருமை நிழல்:
தமிழ்த் திரைப்பட உலகில் ‘16 வயதினிலே’ ஒரு மைல் கல். ‘திரைப்படம் என்றால் இப்படியெல்லாம் இருக்கும்’ என்ற கற்பிதங்களை உடைத்த படம்.
அன்றைய புதுவரவு இயக்குநர் பாரதிராஜா. அவரே கதை எழுதி, அவரே இயக்கிய மிகச் சில படங்களில், இந்தப்…
ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர்!
மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜனின் சுருக்கம்தான் எம்.கே.டி.. 1910 மார்ச் மாதம் 1 ஆம் தேதி பிறந்த இவர் சிறந்த கர்நாடக சங்கீத பாடகர். 1934 ஆம் ஆண்டு வெளியான பவளக்கொடி திரைப்படத்தில் இவர் நடிகராக அறிமுகமானார்.
அன்றைய காலகட்டத்தில் நடிகர்களே…