Browsing Category
அரசியல்
மின்சாரப் பற்றாக்குறை – கருகும் பயிர்கள் – கவலையில் விவசாயிகள்!
மும்முனை மின்சாரம் (Three Phase Power) முறையாக வழங்கப்படாததால், ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் பம்ப் செட்கள் இயங்க முடியாமல் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில்…
வறண்ட மேட்டூர் அணை: டெல்டா விவசாயிகள் அதிர்ச்சி!
காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை நெல் சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணை, இந்த வருடம் திறக்கப்பட வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
அணையின் நீர்மட்டம் 80 அடிக்கும் கீழ் இருப்பதால் விவசாயிகள்…
அரசு கேபிளில் 3 சேனல்கள் முடக்கம்: அரசு விளக்கம்!
தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து தனியார் செய்தி தொலைக்காட்சிகளான பாலிமர், நியூஸ் தமிழ், தமிழ் ஜனம் ஆகிய சேனல்களின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதாக தகவல்கள் பரவின.
இதற்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழக…
PMUY மானிய விலை சிலிண்டர் இனி 4 மட்டுமே!
மத்திய அரசு, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் மானிய விலையில் கொடுக்கப்படும் எல்பிஜி சிலிண்டர்களின் எண்ணிக்கையை வருடத்திற்கு 9-லிருந்து 4 ஆகக் குறைத்திருக்கிறது.
குடும்பங்களின் சராசரி ஆண்டு எரிவாயு நுகர்வை அடிப்படையாகக் கொண்டு…
தென்கொரியாவில் அமைச்சர் கீர்த்தனா!
தமிழ்நாட்டில் த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தென்கொரியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
தென் கொரியாவில் ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் (HHI) நிறுவன உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் கீர்த்தனா சந்தித்து…
திருச்சி கிழக்கு தொகுதியில் ராகவா லாரன்ஸ் போட்டி?
செய்தி:
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா? என்பது குறித்த அறிவிப்பை 11-ம் தேதி வெளியிடுவேன்!
- ராகவா லாரன்ஸ் தகவல்.
கோவிந்த் கமெண்ட்:
முன்பெல்லாம் திரைப்படம் ரிலீஸ் ஆகிற தேதியைத்தான் ஆரவாரமாகச் சொல்வார்கள். இப்போது திருச்சி கிழக்கு…
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நாளை தொடக்கம்!
தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்காக ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’ உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, இந்த அதிரடிப்படையின் முதல் பெண் ஐ.ஜி.யாக பவானீஸ்வரி…
ஸ்டாலின் விதித்திருக்கிற 3 மாத காலக்கெடு!
செய்தி:
தவெக ஆட்சி 3 மாதங்களாவது தாங்குமா என்பது கேள்விக்குறி!
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.
கோவிந்த் கமெண்ட்:
தவெக ஆட்சி அமைந்ததும் 6 மாத கால அவகாசம் தந்த திமுகதான் தற்போது, 3 மாதங்கள் வரை தவெக ஆட்சித் தாங்குமா என்கின்ற…
கம்யூனிஸ்ட் தலைவரின் காலத்திற்கேற்ற நெத்தியடி!
செய்தி:
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தற்போது இல்லை!
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளரான பெ.சண்முகம் கருத்து.
கோவிந்த் கமெண்ட்:
அரசியல் அகராதியில் நேற்று வரை நாம் எந்தக் கூட்டணியில் இருந்தோம் என்பது முக்கியமே அல்ல, இன்று…
முறைகேடு குவாரிகளுக்கு பாடம் புகட்டிய தீர்ப்பு!
சட்டவிரோதமான கல் குவாரிகளுக்கு எதிராகப் போராடிய சமூக ஆர்வலர் கரூர் ஜெகநாதன் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.