Browsing Category

அரசியல்

கூட்டணிக் கட்சிகளின் அசலான நிறம் என்ன?

செய்தி: கூட்டணிக் கட்சிகள் தேர்தலுக்குப்பின் தங்கள் நிறத்தை வெளிப்படுத்துகின்றன. - திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம். கோவிந்த் கமெண்ட்: திமுக கூட்டணியில் இருப்பதாலேயே கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் அசலான நிறம்…

அரசியல் என்ட்ரி? ரசிகர்களிடம் முடிவை ஒப்படைத்த லாரன்ஸ்!

நீங்கள் 'வேண்டாம்' என்று சொன்னால், நான் அரசியலுக்கு வரமாட்டேன்.  எனது சுயநலமற்ற சமூக சேவையைத் தொடர்ந்து செய்வேன். நீங்கள் 'ஆம்' என்று சொன்னால், நான் அரசியலில் இறங்கத் தயாராக இருக்கிறேன்.

நேரு நேருதான்; அவரது தியாகங்களை மறக்க முடியாது!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 27-வது ஆண்டு விழா மராட்டிய மாநிலம் மும்பையில் நேற்று (10.06.2026) நடைபெற்றது. இந்த விழாவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவார் கலந்து கொண்டு பேசினார். அப்போது, இந்தியாவில் நீண்ட காலம் பிரதமராக…

நிதி ஆயோக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள்!

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கவுன்சிலின் 11-வது கூட்டம் டெல்லியில் இன்று (11.06.2026) நடைபெற்றது. இதில், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். டெல்லியில் உள்ள குடியரசுத்…

கரூர் நிகழ்வு: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை!

கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பான (CBI) அதிகாரிகள் விசாரணையை மீண்டும் தொடங்கியுள்ளனர். சம்பவத்தின்போது பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் சையது அலி உள்ளிட்ட காவல்துறையினரிடம் விசாரணை…

பிரவீண் சக்கரவர்த்தி மாநிலங்களவைக்குத் தேர்வு!

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸ் கட்சியின் பிரவீண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி தேன்மொழி அறிவித்துள்ளார். தமிழகத்தில் காலியான ஒரு மாநிலங்களவை பதவிக்கு தவெக ஆதரவுடன் காங்கிரஸ் சார்பில் பிரவீண் சக்கரவர்த்தி…

அதிகாரிகள் நேர்மையாகச் செயல்பட வேண்டும்!

மாநகராட்சி, நகராட்சிகளில் நகர அமைப்பு திட்ட அதிகாரிகளுக்கு நேர்மையாகவும், சுதந்திரமாகவும் செயல்பட வேண்டும் என முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்த பின், நகராட்சி நிர்வாகத்துறைக்கு என தனியாக அமைச்சர் இல்லாமல்,…

அரசுப் பள்ளியில் மகளைச் சேர்த்த தவெக எம்எல்ஏ!

2026-27 கல்வியாண்டு தொடக்கத்தையொட்டி பள்ளி அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியைச் சேர்ந்த, தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ.வான இளங்கோவன் தனது மகள் தேவமித்ராவை, அரசு…

விஜய் தங்கியிருந்த டெல்லி இல்லத்தில் தீ விபத்து!

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கவுன்சிலின் 11-வது கூட்டம் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகை வளாகத்தின் கலாசார மையத்தில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் தமிழக முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட அனைத்து மாநில முதலமைச்சர்களும் கலந்து…

444 கிலோ குட்காவுடன் சிக்கிய கார்: தப்பி ஓடிய ஓட்டுநர்!

பெங்களூருவில் இருந்து காரில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 444 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். காரை ஓட்டி வந்த நபர் போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றுள்ளார். வாகன சோதனையின் போது…