Browsing Category

நாட்டு நடப்பு

போராட்டக் களத்தில் காந்தியின் மானுடம்!

தலைகளின் எண்ணிக்கையோ, அல்லது மண்ணில் உருளும் தலைகளோ அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திட முடியாது. தலைக்குள்ளும், இதயத்துள்ளும் என்ன நிகழ்கிறது என்பதைக் கணக்கில் கொண்டால்தான் மாற்றத்தை உருவாக்க முடியும்.

நினைவுகளுக்கு மரணமில்லை…!

இறுக்கம் குறைந்து அங்கிருந்த புல்வெளியில் நாங்கள் அமர்ந்திருந்த போது தோழர்கள் ஒவ்வொருவரும் அவரவர் மொழிகளில் பாடினார்கள். சஃப்தர் ஹாஷ்மி என்னிடம் பாடச் சொன்ன பாடல்: “மனிதா, மனிதா இனியுன் விழிகள் சிவந்தால்…”

மலையக மக்களுக்கான விடிவுக் காலம் எப்போது?

மலையக மக்களின் வாழ்க்கை முறை, மாணவர்களின் கல்வி முறை அனைத்திலும் மாற்றம் நிகழ வேண்டும். அதற்கு சுய தொழில் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்.

இந்தியாவின் நீண்டகால அரசியலுக்குச் சாட்சி யெச்சூரி!

இந்திரா காந்தி, 1976-ல் அவசரகாலச் சட்டத்தை அமல்படுத்தியபோது மாணவராக இருந்த யெச்சூரி, அதைத் தீவிரமாக எதிர்த்துக் கேள்விகள் கேட்டவர். சித்தாந்தப் பிடிப்போடு, இந்திய மக்களின் பல்வேறு ஜனநாயக உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவர். இறுதிவரை அந்தக்…

2 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலியல் வழக்குகள் நிலுவை!

பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் செயல்பட ஆரம்பித்தன. அதற்குப் பிறகும் 2 லட்சத்திற்கும் அதிகமான பாலியல் வழக்குகள் நிலுவை.

சுதந்திரத்தின் நிறம் என்ன?

ஓர் இறால் பண்ணை என்பது பத்து விவசாயக் குடும்பங்களுக்கு கட்டப்படும் சமாதி என்பதை உலகுக்குப் புரிய வைக்க விரும்புகிறார். அவர் கேட்கும் கேள்வி மிகவும் எளியது. ஏன் இந்த பேராசை…? வளரும் நாடுகளின் மேல் வளர்ந்த நாடுகளுக்கு ஏன் இந்த அலட்சியம்?

அம்மா பிள்ளையாகவே இருக்க விருப்பம்; அப்பா வேண்டாம்!

என்னை அனைவரும் மாரியப்பன் தங்கவேலு என்று அழைப்பதை கூட விரும்பவில்லை. என்னை மாரியப்பன் என்று மட்டும் அழைத்தாலே போதும்.