Browsing Category

விளையாட்டுச் செய்திகள்

கபில்தேவிடம் கற்றுக்கொண்ட 3 பாடங்கள்!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவிடம், இளம் பெண் அதிகாரி ஒருவர், 2 மணி நேரத்தில் 3 பாடங்களை கற்றுக்கொண்டதாக வெளியிட்ட சமூக வலைத்தளப்பதிவு வைரலாகி உள்ளது. மமாளர்த் என்ற நிறுவனத்தின் இணை நிறுவன அதிகாரியாக இருப்பவர் காஜல் அலக்.…

மகளிர் ஐபிஎல்: முதன்முறையாக சாம்பியனான பெங்களூரு!

மகளிர் ப்ரீமியர் லீக் 2024 தொடர் பிப்ரவரி மாதம் 23-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இதன் இறுதிப் போட்டி நேற்று நேற்றிரவு டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள்…

உலக சாதனை படைத்த இந்திய வீரர்கள்!

இந்திய வீரர்களுக்கு, விளையாட்டு என்பது  ஓர் அடையாளம். அவர்களுக்கு அதுகனவும் கூட. இப்படிப்பட்ட கனவை உலகளவில் நிறைவேற்றிய வீரர்கள் அள்ளிக்கொடுத்த தங்கமும், வெள்ளிப் பதக்கங்களும், கோப்பைகளும் எவரெஸ்ட் சிகரம் போல உயர்த்திய வீரர்களின் பட்டியல்…

இந்தியாவை ஜெயிக்க வைத்த இளம் வீரர்கள்!

மிகக் கடுமையான ஒரு டெஸ்ட் தொடரை 4-1 என வென்றிருக்கிறது இந்திய அணி. மேலோட்டமாகப் பார்த்தால் இது என்னமோ எளிதான வெற்றியாக தெரியும். ஆனால் விராட் கோலி, புஜாரா, ரஹானே, கே.எல்.ராகுல், முகமது ஷமி போன்ற மூத்த வீரர்கள் இல்லாமல்  கடுமையாக போராடி…

கான்வேக்கு பதில் யார்? – சிஎஸ்கே தேடும் வீரர்கள்!

ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்கள்கூட இல்லாத நிலையில் சிஎஸ்கே அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று நியூஸிலாந்தில் இருந்து வந்திருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரரான டெவன் கான்வே, இடது கையில் ஏற்பட்ட…

யஷஷ்வி ஜெய்ஸ்வால் – வறுமை பெற்றுத்தந்த ஹீரோ!

விராட் கோலி இல்லாத சூழலில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா என்ன பாடுபடப் போகிறதோ என்று ரசிகர்கள் கவலைப்பட்டுக்கொண்டு இருந்தார்கள். இந்த நேரத்தில் ‘நான் இருக்கும்போது கவலை எதற்கு?’ என்று களத்தில் குதித்து சாதித்திருக்கிறார்…

காயத்தால் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின்!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 500-வது விக்கெட்டை தட்டித் தூக்கியிருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின். இதன்மூலம் மிகக் குறைந்த போட்டிகளில் (98) 500 விக்கெட்களை வீழ்த்திய 2-வது வீரர் (முதல் இடம் முரளிதரன்) என்ற சாதனையையும் படைத்திருக்கிறார்…

விளையாட்டுத் துறையில் தமிழகத்தை முன்னிலைப்படுத்தும் முயற்சி!

கேலோ இந்தியா என்பது இந்தியாவில் விளையாட்டு வளர்ச்சிக்கான ஒரு தேசிய திட்டமாகும். இது 2018-ம் ஆண்டு டெல்லியில் அப்போதைய விளையாட்டு அமைச்சர் கர்னல் ராஜ்யவர்தன் சிங் ரத்தோரால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தேசிய வளர்ச்சி, பொருளாதார…

டி20 தொடரில் உலக சாதனை படைத்த ரோகித் சர்மா!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை முழுமையாக கைப்பற்றி ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது. இந்த ஆட்டத்தில்…

சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவதே வெற்றிக்கு வழி!

இந்திய கிரிக்கெட் வீரர் சமி! உலகக் கோப்பைத் தொடரின் தொடக்கத்தில் சில லீக் ஆட்டங்களில் அணியில் இடம்பெறாத முகமது சமி அதன்பின் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். தற்போது இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக சமி…