Browsing Category
இந்தியா
போராட்டக் களத்தில் காந்தியின் மானுடம்!
தலைகளின் எண்ணிக்கையோ, அல்லது மண்ணில் உருளும் தலைகளோ அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திட முடியாது. தலைக்குள்ளும், இதயத்துள்ளும் என்ன நிகழ்கிறது என்பதைக் கணக்கில் கொண்டால்தான் மாற்றத்தை உருவாக்க முடியும்.
நினைவுகளுக்கு மரணமில்லை…!
இறுக்கம் குறைந்து அங்கிருந்த புல்வெளியில் நாங்கள் அமர்ந்திருந்த போது தோழர்கள் ஒவ்வொருவரும் அவரவர் மொழிகளில் பாடினார்கள். சஃப்தர் ஹாஷ்மி என்னிடம் பாடச் சொன்ன பாடல்: “மனிதா, மனிதா இனியுன் விழிகள் சிவந்தால்…”
இந்தியாவின் நீண்டகால அரசியலுக்குச் சாட்சி யெச்சூரி!
இந்திரா காந்தி, 1976-ல் அவசரகாலச் சட்டத்தை அமல்படுத்தியபோது மாணவராக இருந்த யெச்சூரி, அதைத் தீவிரமாக எதிர்த்துக் கேள்விகள் கேட்டவர்.
சித்தாந்தப் பிடிப்போடு, இந்திய மக்களின் பல்வேறு ஜனநாயக உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவர். இறுதிவரை அந்தக்…
ஓராண்டில் இவ்வளவு எண்ணிக்கையா?
குற்ற ஆவணக் காப்பக தரவுகளின்படி 2022-ல் இந்தியாவில் 1,70,924 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் 19,834 தற்கொலைகள் நடந்துள்ளன.
போராடும் மருத்துவர்களை கசாப்புக் கடைக்காரர்கள் என்பதா?
எரிகிற தீயில எண்ணெய ஊத்துற மாதிரி கசாப்புக் கடைக்காரர் என்ற உதாரணமெல்லாம் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் பெண் எம்எல்ஏவுக்கு தேவையா?
இன்னும் புழக்கத்தில் உள்ள ரூ. 7,261 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகள்!
நாடு முழுவதும் 7,261 கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் பொதுமக்களிடையே புழக்கத்தில் உள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் வெற்றி யாருக்கு?
இந்தியாவில் யூனியன் பிரதேசங்கள், தனி மாநிலமாக தரம் உயர்த்தப்பட்ட வரலாறுகள் உண்டு. ஆனால், ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக முகம் மாற்றப்பட்டது இதுவே முதன் முறை.
குற்றச் செயலில் ஈடுபட்டதற்காக வீடுகளை இடிப்பதா?
நம்மூரில் பிடிபடும் சில குற்றவாளிகள் வழுக்கி விழுந்து கை, கால் கட்டுடன் காட்சியளிப்பதைப் போல, வடக்கே குற்றவாளிகளின் வீட்டை இடிப்பார்கள் போல.
சிறு தொழில்களை வளர்க்க முனைப்பு காட்டுவோம்!
2000-ல் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் உட்கட்டமைப்பையும் தொழில்நுட்பத்தையும் மேம்படுத்தும் வகையில் ‘தேசிய சிறுதொழில் தினம்’ கொண்டாட முடிவு.
பாலியல் புகார் தெரிவிப்பவர்களைக் கிண்டலடிப்பவர்களுக்கான பதிலடி!
பெண்களின் மீதான அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, திரைத்துறையை ஒழுங்கமைக்கப்பட்ட துறையாக மாற்றுவதும் அரசின் கடமையாகும்.