Browsing Category

தேர்தல்

சென்னை மாநகராட்சியை திமுக தன் வசப்படுத்தியது எப்படி?

ஒரு காலத்தில் சென்னை மாநகரம் தி.மு.க.வின் கோட்டையாக விளங்கியதை மறுக்க முடியாது. கருணாநிதி, அன்பழகன், ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. மூத்த தலைவர்கள் எல்லாம் சென்னைக்குள் போட்டியிட்டனர். 2011-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.வின்…

நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் 4 வாரங்களில் வெளியாகும்!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2015 ம் ஆண்டு நடந்த தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இந்த நிர்வாகிகளின் பதவிக்காலம் 2018 ம் ஆண்டு அக்டோபருடன் முடிவடைந்த நிலையில், செயற்குழு ஒப்புதலுடன் பதவிகாலம் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது.…

வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு!

- சிசிடிவி மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பு தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 12,820 வார்டு கவுன்சிலர் பதவியிடங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. 12,870…

மகா ஜனங்களே, நீங்கள்தான் எங்களுக்குத் தலைவர்கள்!

தொலைக்காட்சி, பத்திரிகை என்று பல ஊடகத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வருவதைப் பற்றித் தான் பேச்சு. அலசல் எல்லாம். இதே திரைப்படத்துறையில் மக்களிடம் மனம் திறந்து பேசிய நடிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். மூன்று கலைஞர்களின் கருத்துக்கள்…

அமைதியாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு!

- தேர்தல் ஆணையம் தகவல் தமிழகத்தில் 21 மாநகராட்சிகளில் 1,374 வார்டுகள்; 138 நகராட்சிகளில் 3,843 வார்டுகள்; 490 பேரூராட்சிகளில் 7,609 வார்டுகள் உள்ளன. இவற்றுக்கான தேர்தல் அறிவிப்பு ஜனவரி 26-ல் வெளியானது. மொத்தம் 74 ஆயிரத்து 383 வேட்பு…

போஸ்டர் அகற்றாவிட்டால் ரூ.5000 அபராதம்!

- வேட்பாளர்கள் தகுதி இழக்கவும் வாய்ப்பு சென்னை மாநகராட்சி தேர்தலுக்கு, 5,794 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ள…

உருவாகிறது பலமான மூன்றாவது அணி?

திடீர் திருப்பங்களின் பின்னணி! மேற்கு வங்க மாநில சட்டசபைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை பா.ஜ.க.வால் தோற்கடிக்க முடியவில்லை. ஆனால் நந்திகிராமில், திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை  தோற்கடித்தது. தேர்தலில் தோற்ற…

பஞ்சாப் மக்களை அவமதிக்க முயலுகிறது பா.ஜ.க!

- மன்மோகன் குற்றச்சாட்டு பஞ்சாபில் வரும் 20-ம் தேதி சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் காணொலி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் செயல்படுத்திய…

வாக்குக்குப் பணம் வாங்காதீர்: பூத் சிலிப்பில் எச்சரிக்கை!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், வாக்கு போடும் வாக்காளர்களுக்கு, தமிழகத் தேர்தல் ஆணையம் சார்பில் தனித்தனியாக 'பூத் சிலிப்' வழங்கப்படுகிறது. கோவை மாநகராட்சியில், 100 வார்டுகளில், பூத் சிலிப் வழங்கும் பணியில், தேர்தல் பணியாளர்கள் ஈடுபட்டு…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: இன்றுடன் பிரச்சாரம் நிறைவு!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை மறுநாள் (பிப்ரவரி 19-ம் தேதி) ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில்…