Browsing Category

தேர்தல்

பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு இல்லாத பஞ்சாப்!

- கள நிலவரம் என்ன சொல்கிறது? உத்தரப்பிரதேசத்தை போன்று பஞ்சாப் சட்டசபைத் தேர்தலிலும் நான்கு முனைப் போட்டியே நிலவுகிறது. பஞ்சாபில் இப்போது காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் இங்கு மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.…

ஐந்து முனைப் போட்டியால் அதிரும் கோவா!

ஆட்சியமைக்கப் போவது யார்? மயக்கும் கடற்கரையைக் கொண்ட கோவா, சுற்றுலா பயணிகளின் சொர்க்கம். காதல் ஜோடிகளும் விரும்பி செல்லும் தேசம். காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி கோவா சட்டசபைக்கு தேர்தல் நடக்கிறது. இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓயும்…

உத்தரகாண்ட்: 70 தொகுதிகள், 8 முனைப் போட்டி!

சட்டசபைத் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் உத்தரகாண்டும் ஒன்று. தேர்தல் செய்திக்கு முன்னால் இந்த மாநிலத்தை பற்றியும் கொஞ்சம் அறிவோம். உத்தரப்பிரதேசத்தில் இருந்து பிரித்து 2000-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மாநிலம் இது. ஆரம்பத்தில் இதன் பெயர்…

அச்சத்தைத் தவிருங்கள்… வந்து வாக்களியுங்கள்!

- ராகுல்காந்தி வேண்டுகோள். உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு முதற்கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி மாலை 6 மணி வரை…

உத்தரப் பிரதேசத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

உத்தரப்பிரதேச சட்டசபைக்கு முதற்கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிது. கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி மாலை 6 மணி வரை இந்த வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 623 வேட்பாளர்கள்…

வேட்பாளர்களுக்கு கண்டிப்பு; கொரோனா விதி மீறினால் வழக்கு உறுதி!

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில், 61 லட்சத்து 18 ஆயிரத்து 734 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக, மாநகராட்சியில் 5,974…

உள்ளாட்சித் தேர்தல்: சென்னையில் பலமுனைப் போட்டி!

தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே கடந்த 2011-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. அதன் பிறகு தற்போது நடைபெற உள்ளது. மொத்தம் 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் வேட்புமனு…

அடுத்த 10 நாட்களும் நமக்குப் போர்க்களம்!

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை **** நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துக் களம் காணும் பா.ஜ.க.வைப் பற்றி மீண்டும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். நைனார் நாகேந்திரனின் சர்ச்சைப் பேச்சுக்குத் தாமதமாகப் பதில்…

70 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபாலில் வாக்களிக்க ஏற்பாடு?

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடந்த போது கொரோனா பாதித்தவர்களுக்கும், வயதானவர்களுக்கும், வாக்களிப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி கொரோனா பாதித்தவர்கள் கடைசி ஒரு…

உ.பி.யில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருமா?

தேர்தல் நிலவரம் - 1 உத்தரப்பிரதேசம் - இந்தியாவின் பெரிய பிராந்தியம். பிரதமர் மோடியின் வாரணாசி, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் ரேபரேலி ஆகிய மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய மாநிலம். இங்கு 7 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம்…