Browsing Category
கதம்பம்
உலகைப் பற்றிய தவறான புரிதல்!
ரவீந்திரநாத் தாகூரின் வெற்றி மொழிகள்:
ஒரு மனிதன் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய மிக முக்கியமான பாடம், இந்த உலகம் வலி நிறைந்தது என்பது அல்ல, அதை மகிழ்ச்சியாக மாற்றுவது அவனால் சாத்தியமாகும் என்பதேயாகும்.
விடியற்காலை…
கருணாமிர்த சாகரம் தந்த தமிழிசை அறிஞர்!
நம்மிடமிருந்து பிய்த்து எறியப்பட்டிருந்த தமிழ் இசையை அதிக அக்கறையுடனும் உழைப்புடனும் நம்மிடம் மீண்டும் கொண்டு வந்து சேர்த்தவர் ஆபிரகாம் பண்டிதர்.
வேலைதான் வாழ்க்கையாகி விடுகிறது!
வாசிப்பின் ருசி:
வேலைக்குப் போக ஆரம்பித்தபிறகு
வேலைதான் வாழ்க்கையாகி விடுகிறது!
- எழுத்தாளர் வண்ணதாசன்
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்!
தாய் சிலேட்:
உயர்த்தும் சிந்தனை
உள்ளோருக்கு
உயர்ந்த சிந்தனைதான்
உதிக்கும்!
- டாக்டர்.ஏ.பி.ஜே அப்துல் கலாம்
பணத்தால் விரயமாகும் வாழ்க்கை!
இன்றைய நச்:
நேரத்தை பணமாக்கத் தெரிந்தவர்களுக்குத்
தன்னுடைய வாழ்நாள் கழிந்து கொண்டிருப்பது பற்றிய
நினைவே இருப்பதில்லை!
- ஓஷோ
புத்தகங்களுக்குள் எதைத் தேடுகிறோம்?
வாசிப்பின் ருசி:
சிறுவர்கள் புத்தகம் படிப்பதும், பெரியவர்கள் புத்தகம் படிப்பதும் ஒன்றில்லை.சிறுவர்கள் புத்தகங்களுக்குள் எதையோ தேடுகிறார்கள். கண்டறிகிறார்கள். எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளே அவர்களை வழி நடத்துகின்றன.
பெரியவர்களுக்குக்…
தன்னை முழுமையாக நம்புவதே சிறந்த வாழ்க்கை!
தாய் சிலேட்:
உன்னால் முடியாதது
வேறு யாரால் முடியும்?
யாராலும் முடியாதது
உன்னால் முடியும்!
- வள்ளலார்
ஜீபே மூலம் நடக்கும் நவீனக் கொள்ளை!
செய்தி:
சென்னையில் பரவி வரும் புதிய கொள்ளைக் கலாச்சாரம் - ஜீபே மூலம் பணம் பறிக்கும் கும்பல்.
கோவிந்த் கமெண்ட்:
பணமதிப்பிழப்பிற்கு பிறகு ஜீபே, பே.டி.எம் என்று செல்போனில் உள்ள நவீன தொழில்நுட்ப வசதி மூலம் பணம் அனுப்புவதை ஊக்குவித்தது மத்திய…
மனைவி ஷாலினிதான் என் வாழ்வின் பலம்!
எனது ரசிகர்களின் அன்பைத் தவறாகவோ, சுயலாபத்துக்காகவோ பயன்படுத்த மாட்டேன் என்று நடிகரும் கார் ரேஸருமான அஜித்குமார் குறிப்பிட்டுள்ளார்.
சர்வாதிகார சங்கிலிகளை நொறுக்கும் ஆயுதமே கல்வி!
சனாதன சங்கிலிகளை நொறுக்கித் தள்ளும் ஒரே ஆயுதம் கல்விதான் என, மக்கள் நீதி மய்யம் தலைவரும் எம்.பி-யுமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.