Browsing Category
கதம்பம்
யானைகளும் ஒன்றை ஒன்று பெயர் வைத்து அழைக்கும்?
ஆகஸ்ட் 12: உலக யானைகள் தினம்.
2012-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12-ம் தேதி உலக யானைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் யானைகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் குறித்தும், ஆப்பிரிக்க, ஆசிய யானைகளுக்கு…
கலையின் புனிதத்தை உடைத்த ‘நீரூற்று’!
1917இல் நியூயார்க்கில் தனிப்பட்ட ஓவியர்களின் சங்கம் ஒன்று கலைக் கண்காட்சி ஒன்றை நடத்தியது. அதில் மார்சல் டுஷாம்ப் தன் படைப்பு என்று சொல்லி ஒன்றைக் கொடுத்தார்.
அறியாமையே அடிமைத்தனத்தின் மூலக் காரணம்!
தாய் சிலேட்:
அறியாமை என்பதே
அடிமைத்தனத்தின்
மூலக் காரணம்!
- தந்தை பெரியார்
‘சர்க்கரை’யைக் கட்டுக்குள் வைக்கும் நாவல் பழ சட்னி!
நாவல் பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. நாவல் பழம் சாப்பிடும் போது அதனுடன் பால் அருந்துவதை தவிர்க்க வேண்டும். பால் எடுத்துக் கொண்டால் ஒவ்வாமை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
அறிதலுக்கும் தெரிதலுக்குமான வேறுபாடு!
இன்றைய நச்:
எவ்வளவோ பேருக்கு
என்னைத் தெரிந்திருக்கிறது
என்பதில் பெருமை இல்லை;
எத்தனை பேர்
என்னை அறிந்திருக்கிறார்கள்
என்பதுதான் முக்கியம்;
தெரிந்திருப்பதும்,
அறிந்திருப்பதும்
வெவ்வேறானவை!
- எழுத்தாளர் ஜெயகாந்தன்
நம்மை இயக்கும் ஆற்றல்…!
இன்றைய நச்:
அறிவை விட
கற்பனை முக்கியமானது;
அது நம்மை
உறுதியாக நம்ப வைத்து,
இருபது மடங்கு ஆற்றலுடன்
லட்சியத்தை அடைய
செயல் வீரராக
உருவாக்கிவிடும்
சக்தி படைத்தது!
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
நல்ல சமையலுக்கு இப்படி ஒரு ‘ரியாக்ஷன்’!
செய்தி:
சமையல்கார பெண்ணின் பேத்திக்கு சொகுசு பங்களா:
- ஆமதாபாத்தில் 11 ஆண்டுகளுக்கு முன்பு உயில் எழுதி வைத்த என்ஜினீயர்!
கோவிந்த் கமெண்ட்:
சமைத்த உணவு நன்றாக இருக்கிறதென்றால், வழக்கமாக சம்மந்தப்பட்டவர்கள் பாராட்டுத் தெரிவிப்பார்கள்…
நமக்கான வாய்ப்பு நிச்சயம் வரும்!
தாய் சிலேட்:
எதற்கும் தயாராக இருக்க வேண்டும்;
ஒருநாள் நமக்கான வாய்ப்பு வரும்!
- ஆபிரகாம் லிங்கன்
சிம்பொனி இசையின் மூலம் எது?
சிம்பொனி எனும் இசை வடிவுக்கு மூலகர்த்தா ஓபெரா என அழைக்கப்படும் இத்தாலிய இசை வடிவமாகும்.
ஓபெராவின் நடுநடுவே இசைக்கப்படும் ஒருவித இசையை சிம்பனியா என அழைத்தனர்.
ஆனால், 1745-ல் இதை ஓர் இசை வடிவமாக்கி சிம்பொனிக்கென ஓர் இலக்கணத்தை வகுத்தவர்…
சென்னையில் பறந்த ‘ஆசியாவின் முதல் விமானம்’!
நினைவலையில் ‘மதராசப்பட்டினம்’ – 2
'ஹிந்து' நாளிதழில் 1911-ம் வருடம், பிப்ரவரி 3-ம் தேதியில் ஒரு செய்தி காணப்படுகிறது. இதில்தான் முதன்முதலாக மதராசபட்டினத்துச் செய்தியில் ஆகாய விமானம் குறித்துப் பேசப்படுகிறது.
அன்றைக்கு முதல் நாள்,…