Browsing Category

கதம்பம்

அணுகுவதற்கு எளிய மனிதர்களே இன்றைய தேவை!

அண்மையில் ‘பறந்து போ’ திரைப்படத்திற்கு சென்றபோது திரையிடலுக்கு முன்பாக கனியமுதன் என்றொரு சிறுவனை பாட அழைத்தனர். கனியமுதன் பாரதியின் பாடலொன்றை சன்னமான குரலில் ராகத்தோடு பாடினார். அந்தச் சிறுவன் ஒரு special child என்றார் அருகில் இருந்த…

வ.உ.சி.க்கும் சமூக சீர்திருத்தத்திற்கும் என்ன தொடர்பு?

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜே‌.என்.யூ. பல்கலை.யில் பயின்ற ஆய்வாளர் ஒருவர் என்னிடம் கேட்ட கேள்வி என்னை விசனப்பட வைத்தது. அவர் கேட்ட கேள்வி - ‘வ.உ.சி.க்கும் சமூக சீர்திருத்தத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?’  இரண்டாவதாக ஒரு முக்கியமான…

எதிர்பார்ப்பில்லாத அன்பு எங்கே கிடைக்கிறது?

இன்றைய நச்: நெறி என்பது எவ்வித நோக்கமும் இல்லாமல் எவ்வித பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் அன்பு காட்டுவது; பெருந்தன்மையுடன் இருப்பது; நல்ல இயல்புடன் இருப்பது; அப்போது மட்டுமே நாம் உண்மையான மனிதர்களாவோம் என்பதனாலேயே! -…

கதிரியக்கக் காரிகை மேரி கியூரி!

நோபல் பரிசு பெற்ற உலகின் முதல் பெண் மேரி கியூரி. இயற்பியலுக்கு ஒன்று, வேதியியலுக்கு இன்னொன்று என இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்றவர் இன்றுவரை இவர் மட்டுமே. மேரி கியூரியின் இயற்பெயர் மரியா ஸ்கொடோஸ்கா. இவர் போலந்து நாட்டில்வார்ஸா நகரில் 1867,…

காவல்துறைக்கு ஏன் இத்தனை அழுத்தங்கள்?

1967-ஆம் ஆண்டு அதுவரை தமிழகத்தில் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பிலிருந்த காங்கிரஸ் அகற்றப்பட்டு, திமுக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த நேரம். முதலமைச்சராக இருந்த அண்ணாவைப் பார்க்க வந்த காவல்துறை அதிகாரிகள் “ஆட்சி மாறியதால், எங்களுடைய பொறுப்புகளும்…

மக்கள் வலுவுடன் ஒன்றுசேர்ந்தால்…!

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்கின்ற எளிய உண்மையை பள்ளிகளில், படிக்கும்போது வேடன் புறா கதையைச் சொல்லிப் பாடம் நடத்தப்பட்டிருக்கிறது. அதேமாதிரி, கர்நாடகாவில் ஒரு சம்பவம். காட்டிற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில், நிஜமாகவே ஒரு சிறுத்தை…

உழைப்பா, சேமிப்பா?

வாசிப்பின் ருசி: தன் குடும்பத்தின் மூன்று வயிறுகளுக்காக மூட்டை மூட்டையாய் நெற் பயிர் செய்யும் விவசாயியைப் பார்த்து ஆச்சரியமடைந்து உட்கார்ந்திருந்தது ஒரு பறவை! - கன்னட எழுத்தாளர் பி.லங்கேஷ்

சோம்பேறித்தனம் தான் மிகப்பெரிய அவமானம்!

இன்றைய நச்: தொழில் எத்தனை கீழ்த்தரமானாலும், அதைச் செய்வதில் அவமானம் ஒன்றும் இல்லை; சோம்பேறியாக திரிவதுதான் அவமானம்! லியோ டால்ஸ்டாய்