Browsing Category
கதம்பம்
ஆளுநருக்கு அதிகாரம் இல்லை!
சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர், ஆளுநர் தரப்புக்கு காலக்கெடு நிர்ணயித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு 14 கேள்விகளை…
அழுகின்ற ஆண்கள் பலவீனமானவர்களா?
மீள்பதிவு:
சர்வதேச ஆண்கள் வாரத்தையொட்டி ஆண்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார் இந்தியக் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்.
“ஆண்கள் அழுவதற்காக வெட்கப்பட வேண்டாம்” என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இக்கடிதத்தில் சச்சின்…
எதையோ தேடி நம்மைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்!
வாசிப்பின் ருசி:
சூரியனை, ஆற்றங்கரை மணலை,
தொட்டாற்சுருங்கிச் செடியை,
பாசஞ்சர் ரயிலின் அற்புத இரைச்சலை,
பட்டாம்பூச்சியைத்
தொலைத்துவிட்டு
நாற்காலிக் கால்களில்
நசுங்கிக் கிடக்கிறது
சோற்றுக்கலையும் வாழ்க்கை!
- கல்யாண்ஜி
சுனில் தத் முதல் அம்ரீஷ் பூரி வரை…!
கடந்த 50 ஆண்டுகளாக பாலிவுட் ஹீரோக்களுக்கும், வில்லன்களுக்கும், இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களுக்கும் ஆடை வடிவமைத்தவர் மாதவ் அகஸ்டி.
காலம் கடந்து தவறை உணர்ந்த இந்திராகாந்தி!
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அன்றைய ஆட்சியை விமர்சித்த எந்த விடுதலை வேட்கைக் குரல் எழுத்திலோ, மேடைப் பேச்சிலோ, நாடக மேடையிலோ, திரைப்படத்திலோ இடம் பெற்றாலே அவை மோப்பம் பிடிக்கப்பட்டு விமர்சன விகிதத்திற்கு ஏற்பத் தண்டனைகள் விதிக்கப்பட்டன.…
நம்பியார் சாமியும் ஐயப்ப சுவாமியும்!
எம்.என்.நம்பியார் முதன்முதலாக சபரிமலைக்குப் போனது 1942-ம் ஆண்டில்தான். நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை தான் அவரை சபரிமலைக்கு அழைத்துச் சென்றார்.
அன்பின் உயரம்!
தாய் சிலேட்:
அன்பு என்பது உடைமையல்ல;
அதை விட்டுத்தரத்
தயங்காத மனதுதான்
அதன் உண்மையான உயரம்!
– எழுத்தாளர் தி.ஜானகிராமன்
மிருகக் காட்சி சாலைகளை மூடுங்கள்!
கர்நாடகாவில் உள்ள கித்துார் ராணி சென்னம்மா மிருகக் காட்சி சாலை பிரபலமானது. இங்கு 38 மான்கள் இருந்தன. இவற்றில் 28 மான்கள் திடீரென மரணமடைந்தன.
உலகில் உள்ள மிருகக் காட்சி சாலைகள் அனைத்தையும் மூட வேண்டும் என்ற எண்ணத்தை இச்செய்தி இன்னும்…
உன்னை நீ உணர்ந்து கொள்!
இன்றைய நச்:
ஒரு போதும் வாழ்க்கையின்
அனைத்து அனுபவங்களையும்
நீ பெற்று விட முடியாது;
ஆகவே
உனது ஆன்மாவுக்குக்
கவித்துவமான நியாயம்
செய்யும் வகையில்.
உன்னை நீயே
முழுமையாக உணர்ந்து
அனுபவித்துக் கொள்!
- ஆல்பர்ட் கேமஸ்
உலகை வடிவமைக்கும் எதிர்காலச் சிற்பிகள்!
சர்வதேச மாணவர்கள் தினம் (international Students Day) ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 17 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள மாணவர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்கும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விழிப்புணர்வு…