Browsing Category
கதம்பம்
அதிகரித்து வரும் காய்ச்சல்கள்; என்ன செய்யலாம்?
எல்நினோ பாதிப்பு உருவாகி தமிழகத்தில் வெப்பநிலையும் பெய்யக் கூடிய மழை அளவும் அதிகரிக்கும் என்று ஒருபுறம் சொல்லிக் கொண்டிருக்க, பற்றாக்குறைக்கு சமூக வலைத்தளங்களில் வெவ்வேறு ஜோதிடர்களும் தொடர்ந்து பீதியை கிளப்பிக் கொண்டே இருக்கிறார்கள்.…
கல்வியும் அனுபவமும்…!
இன்றைய நச் :
நம்மைச் சுற்றிலும் இருக்கிற சமூகத்தைப் பற்றி சொல்லித் தருகிறது அனுபவம்;
நமக்குள் இருக்கிற இயல்பான நம்மைப் பற்றி கவனிக்க வைக்கிறது கல்வி!
பாரம்பரியத்தைப் போற்றும் பழத் திருவிழாக்கள்!
உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களில், அறுவடை காலங்களையும் இயற்கையின் கொடைகளையும் கொண்டாடுவது ஒரு முக்கிய மரபாகும். இதில் பழங்களின் திருவிழாக்கள் உலக அளவில் மிகவும் பிரபலமானவை.
இவை வெறும் வணிக கண்காட்சிகளாக மட்டுமல்லாமல் ஒரு நாட்டின்…
அமைதியைக் குலைக்கும் போரும் இயற்கை சீற்றங்களும்!
செப்டம்பர் 21 : உலக அமைதி நாள்!
எல்லா மனிதர்களுக்குமே எந்த நெருக்கடியுமற்ற 'அமைதியான வாழ்வு' வேண்டும் என்பதே உச்சபட்ச இலட்சியமாக இருக்கும்.
இந்த நோக்கத்திற்காகவே ஆண்டுதோறும் செப்டம்பர் 21-ம் தேதி, 'உலக அமைதி நாளாக' ஐநா சபையால்…
வாழ்வின் மிகப்பெரிய சவால்!
வாசிப்பின் ருசி :
மனிதர்கள் மத்தியில்
ஒரு மனிதராக இருப்பதும்,
எவ்வளவு துன்பங்கள் ஏற்பட்டாலும்,
எப்போதும் மனிதத் தன்மையோடு இருப்பதும்,
விழுந்துவிடாமல் தைரியத்தை
தக்கவைத்துக் கொள்வதுதான் வாழ்க்கை;
அதுதான் வாழ்வின்
மாபெரும்…
ஆயுள் அதிகரிக்க என்ன வேண்டும்?
தாய் சிலேட்:
அகங்காரம், கோபம், சுயநலம், தர்மம் செய்யாமல் இருப்பது, துரோகம் செய்வது போன்றவற்றை ஒதுங்கினால் மனிதன் ஆயுள் அதிகரிக்கும்!
- வேதாத்திரி மகரிஷி
பெரியார், அண்ணா கொள்கைகள் தோற்றுவிட்டதா?
நீதிக்கட்சி அமைச்சரவையில் 'தலித்' அமைச்சராக இருந்திருக்கிறார்.
தாழ்த்தப்பட்டோருக்கு நீதிக்கட்சி பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டியிருக்கின்றது.
செவியில் புகுந்து சிந்தையில் உறையும் இசை!
லால்குடி என்ற ஊருக்கு இரண்டு பெருமைகள் உண்டு. ஒன்று, தியாகராஜ சுவாமிகளால் 'லால்குடி பஞ்சரத்தினம்' இயற்றப்பட்டது.
மற்றொன்று, ஜெயராமன் என்னும் வயலின் மேதையை இசை உலகத்துக்கு கொடையாகக் கொடுத்தது.
சத்குரு தியாகராஜ சுவாமிகளின் நேரடி சிஷ்யப்…
தன்னை உணர்தலே வாழ்வின் உன்னதம்!
தாய் சிலேட் :
தன்னைத்தானே முழுமையாக
ஏற்றுக் கொள்ளும்போதே
புகார்கள் அற்ற வாழ்க்கையை
வாழத் தொடங்கிவிடுகிறோம்!
- எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
அர்த்தமுள்ள வாழ்க்கை என்றென்றும் அழியாது!
இன்றைய நச் :
இறந்த பிறகும் நீங்கள்
மறக்கப்படாமல்
இருக்க வேண்டுமென்றால்,
ஒன்று சிறந்த படைப்புகளை எழுதுங்கள்;
அல்லது பிறர் உங்களைப் பற்றி எழுதும் அளவுக்கு
ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழுங்கள்!
- பெஞ்சமின் பிராங்க்ளின்