நல்லவனுக்கும் கெட்டவனுக்குமான வேறுபாடு! கதம்பம் Last updated Aug 7, 2026 Share வாசிப்பின் ருசி : மறைத்துக் கொண்டவர்களெல்லாம் மன்னிக்கப்பட்டவர்கள்; ஒப்புக் கொண்டவர்களெல்லாம் தண்டிக்கப்பட்டவர்கள் என்பது எவ்வளவு அநீதி? – ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நூலில் இடம்பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தனின் வரிகள். Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail