Browsing Category

கதம்பம்

வெற்றி சொல்லித் தராத பாடங்களைத் தோல்வி கற்றுத் தரும்!

இன்றைய நச்: ஓர் உடைந்த உள்ளம் ஓராயிரம் பாடங்களை சொல்லித் தரும்; வெற்றி ஒருநாளும் அந்த பாடங்களைச் சொல்லித் தராது! - கவிஞர் கலீல் ஜிப்ரான்

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!

ஜுன் 15 – உலக தந்தையர் தினம் ’தாயிற் சிறந்த கோயிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்ற பழமொழி இன்றைய தலைமுறைக்கு எந்தளவுக்குப் பரிச்சயம் என்று தெரியவில்லை. பாடப்புத்தகத்தில் இல்லாதபோதும், அது பள்ளிகளில் எதிரொலித்த காலமொன்று உண்டு.…

‘டேட்டூ’ குத்தியவர்கள் ரத்த தானம் செய்யலாமா?

சர்வதேச அளவில், உலக சுகாதார நிறுவனத்தால் ஆண்டுதோறும் ஜூன் 14-ம் நாள் உலக இரத்த கொடையாளர்கள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இந்த தினம் ரத்த தானம் செய்வதன் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துகிறது. 2005-ம் ஆண்டு உலக…

இந்தியாவை அதிரவைத்த சில விமான விபத்துகள்!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் விமான நிலையத்திலிருந்து, லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் B 787-8 ட்ரீம்லைனர் என்ற விமானம் நேற்று (12.06.2025) மதியம் 1.40 மணியளவில் விபத்திற்குள்ளானது. புறப்பட்ட சில…

பைலட்கள் பேசும் ரகசிய வார்த்தைகளின் அர்த்தம்?

விமானங்களின் பைலட்கள் பயன்படுத்தி வரும் ரகசிய வார்த்தைகள் குறித்தும், அவற்றின் அர்த்தங்கள் குறித்துத் தெரிந்து கொள்வோம். டெட்ஹெட் (Deadhead) என்றால் உங்களுக்கு என்னவென்று தெரியுமா? அல்லது பேன்-பேன் (Pan-pan) என்ற வார்த்தைக்கான அர்த்தம்…

கவிதை என்பது என்ன?

வாசிப்பின் ருசி: கவிதை என்பது... ஒரேயொரு மணல்துகளில் உலகைக் காண்பது; ஒரேயொரு காட்டு மலரில் விண்ணகத்தைப் பார்ப்பது; உள்ளங்கையில் முடிவற்ற எண்ணிக்கையை மூடிவைப்பது; ஒரு மணிநேரத்தில் ஒரு முடிவற்ற யுகத்தைக் காண்பது! - கவிஞர் வில்லியம்…

மீட்டெடுக்கப்படுமா மகாபாரதக் கதை சொல்லல்?!

பாரதம் கதை சொல்லவந்திருந்தார் உலகநாதன். தெருவில் இருந்து அவரை மேள தாளங்களுடன் மேடைக்கு அழைத்து வந்தார்கள். எனக்குப் புதிய அனுபவம். எங்க ஊர்ப்பக்கம் கூத்தும் கதை சொல்வதும் கிடையாது.