பிற உயிருக்கு இன்னல் தாராது இன்புற்று வாழ்வோம்!

இன்றைய நச்:

தன்மூலத்தை உணர்ந்து
தன்னைத் தெரிந்துகொண்டு
எல்லாவற்றிற்கும் மேலாக
பிற எவர்க்கும் எந்த ஒன்றுக்கும்
இன்னல் பயவா
இன்ப வாழ்வு வாழ்வது தான்
மனிதனின் இயற்கை!

– வேதாத்திரி மகிரிஷி

#வேதாத்திரிமகிரிஷி #vethathrimaharishifacts

You might also like